கணக்கெடுப்புக்கு ரூ.6,000 கோடி
மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு, மத்திய பட்ஜெட்டில் 6,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கோவிட் பெருந்தொற்று காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்த, 16வது மக்கள் தொகை கணக்கெடுப்பு, ஆறு ஆண்டுகள் தாமதமாக, வரும் ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் வரை வீடுகள் கணக்கெடுப்பு; 2027 பிப்., 1 முதல் மக்கள் தொகை, ஜாதி வாரி கணக்கெடுப்பு என இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது.
நாடு முழுதும், டிஜிட்டல் முறையில் மொபைல் செயலி வாயிலாக நடைபெறும் கணக்கெடுப்பில், 30 லட்சம் களப்பணியாளர்கள், 1.8 லட்சம் அதிகாரிகள் ஈடுபட உள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும் செய்திகள்
Advertisement
Advertisement