யாருக்கும் புரியாமல் ஏதேதோ பேசிய கமல்; ராஜ்யசபா எம்பிக்களுக்கு சத்திய சோதனை
புதுடில்லி: ராஜ்ய சபாவில் இன்று பேசிய நடிகர் கமல், யாருக்கும் புரியாத வகையில் ஏதேதோ பேசி எம்பிக்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. அதில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மக்கள் நீதி மய்ய தலைவரும், ராஜ்ய சபா எம்.பி.யுமான நடிகர் கமல்ஹாசன் உரையாற்றினார். இது ராஜ்ய சபாவில் அவர் ஆற்றும் முதல் உரையாகும். முதலில் ஆங்கிலத்தில் பேசிய கமல்ஹாசன் பின்னர், தமிழிலும் உரையாற்றினார்.
அவர் பேசியதாவது;
தெலுங்கில் இசைபாடி வந்த அந்த மாமனிதர் இசைமேதை தியாகராஜன். அவரின் பிச்சை பாத்திரத்தில் இருந்து எடுத்த சில்லறைகள் நவீன காலத்திற்கு உதவாது என்று தெரிந்தவர்கள் நீங்கள்.
நீங்கள் வெள்ளைக்கார கல்வி கற்றவர்கள், கண்டிப்பாய் கற்பூர புத்தி தான். அது காற்றோடு போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அதன் பிறகு உங்கள் பிச்சை பாத்திரம் உருமாற்றப்பட்டது. பிச்சை குவளை பெரும் உண்டியல் ஆனது.
@block_B@அந்த உண்டியலை உடைத்து நிதி திரட்ட உதவுவோர் இன்று தமிழை, தமிழரை பார்த்து என்ன சொல்கிறீர்கள்? தமிழ் பிச்சை எடுக்கக்கூடா உதவாதா? ஓரளவு உண்மைதான். ஒரு தெற்கத்தீ அறிவுரை தங்காய். தமக்கென உங்கள் நீதியை திரட்ட ஆங்கிலத்தில், ஹிந்தியில் பிச்சை எடுக்கலாமே? block_B
தமிழ் பிச்சை எடுக்க உதவாது. திருடவும் உதவாது. தமிழன் பிச்சை எடுக்க மாட்டான். அதுவும் உங்கள் பிச்சையை ஏற்கவே மாட்டான். ஓட்டையும், நாட்டையும் இந்த கமல்ஹாசன் விற்கவே மாட்டான்.
உங்கள் சாபங்களில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. உங்களுக்கு இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையில் நீங்கள் உணர என் திட்டத்தை சாபமாக போடுகிறேன். கருணையுடன் நீங்களே ஏற்பீர். உங்கள் இஷ்ட தெய்வங்களை வேண்டிக் கொள்ளுங்கள்.
பகுத்தறிவு தமிழ் சித்தன் கூற்று இது, உம் வினை உம்மை சுடுக என்றும் எங்கள் நாடு நீடுழி வாழும். உம் வினை உம்மை சுடுக, ஓட்டப்பமும் வீட்டை சுடுக, வந்தீர், வென்றீர், செல்வீர் இது உலக நியதி, அரசியல் நியதியும் கூட. தமிழ் என்றும் வாழும் நலமுடன். சென்றும் வருவேன், நாளை நமதே.
இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.
@quote@கமல் தமது உரையில் தொடக்கத்தில் ஆங்கிலத்தில் பேசினார். அதன் பின்னர் அவர் தமது உரையை தமிழில் தொடர்ந்தார். அவரின் இந்த தமிழ் உரையை கேட்டு அவையில் இருந்த நன்கு தமிழ் தெரிந்த எம்பிக்களே எதுவும் புரியாமல் திகைத்தனர்.. இதன் விளக்கத்தை சரியாக சொல்பவர்களுக்கு சிறப்பு பரிசுகள் கூட தரலாம். quote
கமல் பேச்சு, தமிழக எம்பிக்கள் பலருக்கும், சத்திய சோதனை என்ற கவுண்டமணியின் பிரபல வசனத்தை நினைவுபடுத்துவதாக இருந்தது.
வாசகர் கருத்து (204)
pandit - Madurai,இந்தியா
05 பிப்,2026 - 17:55 Report Abuse
ஏது? தமிழ் காட்டுமிராண்டி மொழி என்று சொன்ன மூத்திர சட்டி பேரன் பேசியதா?? 0
0
Reply
Dharmavaan - Chennai,இந்தியா
05 பிப்,2026 - 17:51 Report Abuse
பிறர் எழுதிக்கொடுப்பதை படித்து வாந்தி எடுக்கும் இந்த கோமாளி கூத்தாடி தமிழை இகழ்ந்த ஈவேராவை சாடாமல் அதை kaatti ராய் சாடும் பேடி பித்தன் .பாராளுமன்றத்திற்கு அருகதை அற்றவன் 0
0
Reply
P. SRINIVASAN - chennai,இந்தியா
05 பிப்,2026 - 17:43 Report Abuse
சங்கிகளுக்கு புரியாது. சாமான்யனுக்கு புரியம். 0
0
Reply
SUBRAMANIAN P - chennai,இந்தியா
05 பிப்,2026 - 17:42 Report Abuse
ஏற்கனவே இவரு இப்படியே பேசிகிட்டு திரிஞ்சதுனாலதான் இவரு கட்சியில இருந்து எல்லாவனும் தலைதெறிக்க ஓடிட்டான். இன்னும் நீ திருந்தலையா 0
0
Reply
Perumal Pillai - Perth,இந்தியா
05 பிப்,2026 - 17:36 Report Abuse
உயர்குடியில் பிறந்த ஒருவன் திராவிட தமிழனாக மாறுவது எவ்வளவு கேலிக்கூத்தானது என்பதை அறியலாம் . 0
0
Reply
Venugopal S - ,
05 பிப்,2026 - 17:28 Report Abuse
கமல் பேச்சு உண்மையிலேயே புரியாதவர்களுக்கு புரிய வைக்கலாம்,புரியாதது போல் நடிப்பவர்களுக்கு புரிய வைக்க முடியாது! தமிழையும் தமிழர்களையும் இழிவு படுத்திய நிர்மலா சீதாராமனுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்! 0
0
சந்திரன் - ,
05 பிப்,2026 - 18:05Report Abuse
முட்டு கொடுக்க பிறந்த வேணு நிர்மலா பதிலடியை படி ராமசாமி நாயக்கர் சொன்னதை அவர் 2025ல் பேசியதை இவர் புரிந்து கொள்ளாமல் புரியாத விதத்தில் பார்லிமெண்டில் பேசியதை என்ன பேசினார் எதற்கு பேசினார் என்பதை அறியாமல் என்ன கருத்து போடுகிறோம் எதற்கு முட்டுகிறோம் என்பதை உணராமல் உளறினீர்களா என்ன என்பதை முழு தெளிவுடன் நீங்கள் ஆராய்ந்து பாத்தால் அவர் என்ன பேசினார் என்பதும் அதற்கு நீங்கள் என்ன முட்டு தந்தீர்கள் என்பதும் அவர் பேசியது தவறு என்பதும் அதற்குபோய் இந்த அளவு முட்டு தந்தோமே என்பதும் புரிய வாய்ப்பு உள்ளது என்றாலும் 200ரூ போய்விடும் என்கிற பயத்தினால் அவர் பேசியது குறித்து அல்லது நீங்கள் முட்டு கருத்து போட்டது குறித்து நீங்கள் கவலைபட மாட்டீர்கள் அவரும் சரி நீங்களும் சரி பெற்ற ஆதாயத்திற்காக பேசுவது முட்டு தருவது என்பது அவருக்கும் சரிஉங்களுக்கும் சரி சரரியாக தோன்றினாலும் அதன் உண்மையை அறிந்த வாசகர்களாகிய வாக்காளர்களாகிய எங்களுக்கு நகைப்பையும் சிரிப்பையும் சில்லரைகளை சிதரினால் வரும் ஒலியைவிட அதிகமாகவே சத்தம் வரும் 0
0
Reply
P.Sekaran - விருத்தாசலம்,இந்தியா
05 பிப்,2026 - 17:17 Report Abuse
இந்த பேச்சும் பேச தெரியாதவர் பேசிய மழலை பேச்சு. இவர்கள் சொன்னது போல் இவர் சுக போக வாழ்வில் திளைத்தவர். அவர் என்ன பேசுவார். பிச்சை எடுப்பதை பற்றித்தான் பேசுவார் எளிமையானவர்களை பிச்சைக்காரர்கள் என்று ஏளனம் செய்வார். யாதார்தம் தெரியாத ஒன்று தெரியாத முதியவர் எல்லோரும் மன்னித்துவிடுங்கள் 0
0
manian - ,
05 பிப்,2026 - 17:54Report Abuse
spoke ill of Saint thyagaraja never gave his voice to serious issues lived in ivory towers now in the company of divisive politicians 0
0
Reply
கத்தரிக்காய் வியாபாரி - coimbatore,இந்தியா
05 பிப்,2026 - 17:13 Report Abuse
சுதந்திர இந்தியாவின் முதல் பச்சோந்தி 0
0
Reply
Balamurugan - coimbatore,இந்தியா
05 பிப்,2026 - 17:11 Report Abuse
திமுகவின் அடிமை, கட்சி ஆரம்பித்து எல்லோரையும் பிச்சை எடுக்க வைத்தவர். இப்போது இந்த சுயநலக்காரன் திமுகவிடம் அண்டி பிழைக்கிறார் 0
0
Reply
A.Kennedy - Salem,இந்தியா
05 பிப்,2026 - 17:03 Report Abuse
கேவலம்,,,, இவரெல்லாம் ஒரு எம்பி. தமிழனுக்கு தலைகுனிவு. 0
0
Reply
மேலும் 192 கருத்துக்கள்...
மேலும்
-
காங்கிரஸ் கட்சிக்கு நயினார் கண்டனம்
-
டில்லியில் காலிஸ்தான் ஆதரவு வாசகங்களை எழுதிய இருவர் கைது
-
நிலக்கரி சுரங்கத்தில் வெடிவிபத்து: மேகாலயாவில் தொழிலாளர்கள் 10 பேர் பலி
-
தரம் தாழ்ந்து செயல்படும் எதிர்க்கட்சிகள்: பிரதமர் மோடி தாக்கு
-
டாக்டர்களை அவமதிக்கும் திமுக; வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என அண்ணாமலை காட்டம்
-
இந்தி நடிகர் கோவிந்தா மீது தாக்குதல் முயற்சி: மேலாளர் அதிர்ச்சி தகவல்
Advertisement
Advertisement