சபாநாயகர் குற்றச்சாட்டு: காங்கிரஸ் மறுப்பு
புதுடில்லி: பிரதமரை தாக்க எதிர்க்கட்சி எம்பிக்கள் சதி செய்ததாக சபாநாயகர் தெரிவித்த குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் மறுப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சி எம்பி பிரியங்கா கூறியதாவது: சபாநாயகர் பின்னால் பிரதமர் ஒளிந்து கொள்கிறார். அவரது இருக்கை முன்னர் 3 பெண் எம்பிக்கள் நின்று கொண்டு இருந்ததால், அவைக்கு வர அவருக்கு தைரியமில்லை. அரசு விரும்பாததால் அவையில் விவாதம் நடத்தப்படவில்லை.
காங்கிரஸ் எம்பி கார்த்தி
பிரதமர் மோடியிடம் சபாநாயகர் என்ன கூறியிருப்பார் என எனக்கு தெரியாது. ஆனால்,அவையில் விரும்பத்தகாத சூழ்நிலை ஏற்படும் நிலை இருந்தது என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. அவையில் இருக்க அனைத்து எம்பிக்களுக்கும் உரிமை உண்டு. எதிர்க்கட்சிகள் பேசுவதற்கு அரசு அனுமதி தராததால், பார்லிமென்ட இயங்கவில்லை.
சுதா
சபாநாயகர் ஓம்பிர்லா குற்றச்சாட்டு பொய். ராகுல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளுங்கட்சி பதிலளிக்க வேண்டும். ஜனநாயக முறைப்படி பார்லிக்கு உள்ளே போராடினோம் என்றார்.
ஜோதிமணி
சபாநாயகர் கருத்து அபத்தமானது. எவ்விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது. ராகுலின் பேச்சுக்கு பயந்து அவரை பேசவிடாமல் தடுத்தனர். எதிர்க்கட்சியினர் யாரும் பேசாமல் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பிரதமர் எப்படி பேச முடியும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
பதவி வெறியில்.... அவர்கள் எதை வேண்டுமானாலும் செய்வார்கள்.....
நீங்கள் அவையை நடத்த விட்டால் தானே விவாதம் நடத்த முடியும்.... நீங்கள் தான் மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பது என்பதில் குறியாக இருக்கிறீர்களே....... இந்திய நிலம் சீனாவால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது யாருடைய ஆட்சியில் என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும்..... அதனால் புதிதாக கம்பி கட்டும் வேலை வேண்டாம் !!!
இதூங்க குடும்பம் எங்கோ ஒழிந்தால் தான் நல்லது
நாட்டை தன் குடும்பத்தை தவிர மற்ற யாரும் ஆள கூடாது என்கிற பொறாமை ரத்தத்தில் ஊறி உள்ளது.
காங்கிரஸ் காரர்கள் எதற்கும் துணிந்தவர்கள். பதவி வெறி அப்படி தூண்டுகிறது மேலும் இந்தியாவின் வளர்ச்சியை பொறுத்து கொள்ள முடியவில்லை. தரம் தாழ்ந்து கெட்டு போன கட்சி. தலைவர் எவ்வழியோ அப்படியே தொண்டர்கள்.
அதுவும் இந்த கரூர் ஜோதிமணி என்ன வேணாலும்
பண்ணுவார்
அது ஜோதிமணி அல்ல ...
Dual citizenship members to be banned
அவரைத் தாக்குகிற அளவுக்கு பெரிய ஆளா என்ன? ஆச்சரியம் தான்
காங்கிரசுக்கு அப்படி பிரதமரை தாக்கும் எண்ணம் இருந்தால் அதனை குழி தோண்டி புதைத்துவிட்டடும். மாறாக குருட்டு துணிச்சலில் அப்படி ஒரு முயற்சி இருந்து, செயல்படுத்த முனைந்தாலே போதும் ஒரே ஒரு காங்கிரஸ் மேப் கூட பார்லியை தாண்டி வெளியே வந்து விட முடியாது. இத்தாலிக்கு தான் எல்லோரும் பேக்கப் செய்யும் நிலை வந்துவிடும். இதுதான் மக்களின் எண்ணமும் என்பதை காங்கிரஸ் உணரட்டும்
Rahul Gandhi lacks mental stability and hence he isnt in control of his words and actions. Such persons are prone to do harm not only to others but also to themselves and so he must be kept in total isolation and under constant observation.
காங்கிரஸை தடை செய்யவேண்டும்...மேலும்
-
ரஷ்யாவுடனான போரில் 55,000 வீரர்களை இழந்தோம்; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அதிர்ச்சி தகவல்
-
மத்திய அரசு எங்களை பேச அனுமதிக்கவில்லை: கார்கே
-
விவசாயிகள் நலனில் சமரசம் இல்லை : அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்து மத்திய அமைச்சர் திட்டவட்டம்
-
விவேக் ராமசுவாமி தம்பதிக்கு மூன்றாவது குழந்தை
-
எனக்கு சவக்குழி தோண்ட முயற்சி: எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு
-
தேர்தல் அறிக்கை இணையதளம் : வெளியிட்டது தவெக