குளித்தலை அரசு மருத்துவமனையில் புதிய கட்டடம்: முதல்வர் இன்று திறப்பு

கரூர்: குளித்தலை, அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை வளா-கத்தில், 40 கோடி ரூபாய் மதிப்பில் புதிய கட்டடத்தை, முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக இன்று காலை, 10:00 மணிக்கு திறந்து வைக்கிறார். இங்கு, நான்கு மாடி வசதிகளுடன், 300 படுக்-கைகள் கொண்ட கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்-ளது.


திறப்பு விழாவில் கரூர் எம்.எல்.ஏ.,வும், முன்னாள் அமைச்சரு-மான செந்தில்பாலாஜி, திருச்சி எம்.பி., அருண்நேரு, குளித்தலை எம்.எல்.ஏ., மாணிக்கம் உள்பட பலர் பங்கேற்கின்றனர்.

Advertisement