கூட்டணியை விட கொள்கையே முக்கியம்: சொல்கிறார் கமல்
சென்னை: '' என்னுடைய கூட்டணி மொத்த இந்தியாவோடு. கூட்டணியை விட கொள்கையே முக்கியம்,'' என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
நேற்று முன்தினம் ராஜ்யசபாவில் கமலின் கன்னிப்பேச்சு விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
அவர் பேசுகையில், '“எங்கள் ஓட்டுகளை செலுத்த விரும்புகிறோம். எழுத்துப்பிழைகள் மொழிகளுக்கு மட்டுமே சாபம். நவீன இலக்கியமும், இணையமும் கூட உள்ளடக்கத்திற்காக இவற்றை மன்னித்துவிடும். ஆனால், தேர்தல் கமிஷன் மன்னிப்பதில்லை. இ.சி., என்றால் 'இங்கிலீஷ் கோச்' இல்லை,” ' எனத் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களை சந்தித்த கமல் கூறியதாவது: ஜனநாயகத்தில் விவாதம் நடப்பது இயல்பு. நல்ல கருத்து பேசியிருப்பதாக உணர்கிறேன். மறுப்பவர்கள் விவாதிக்க வேண்டும்.
என்னுடைய கூட்டணி ஒட்டு மொத்த இந்தியாவோடு. இந்தியாவின் நலன் தான் எனது நலன். உங்களின் நலன். கூட்டணி என்பது 6 ஆண்டுக்கு ஒரு முறை அமைக்கப்படுவது. கூட்டணியை விட கொள்கையே முக்கியம். எங்களின் தேர்தல் வியூகத்தை உங்களிடம் கூற முடியுமா? இவ்வாறு அவர் கூறினார்.
தின மலர் தயவு செய்து இவரின் சேதிகளை மறைக்க வேண்டும். முடியல. புரியல.
ஆமாமாம். கூட்டணியை விட "கொள்ளையே" முக்யம். இதுதான் போலி மதசார்பின்மை கூட்டணியில் இருக்கும் கட்சிகளின் நிலைப்பாடு
அப்ப எதுக்கு ஒரு MP சீட்டுக்கு போய் பிச்சை எடுக்க நின்னீங்க அப்ப உங்க கொள்கை கருமாந்துறம் எங்க போச்சு, சினிமாவுல நடிக்கிற வேலைய மட்டும் பாருங்க, ஒன்னு நீங்க பைத்தியமுன்னு ஒத்துகுங்க இல்லை எங்களையெல்லாம் பைத்தியமுன்னு நெனைச்சு பேசாதீங்க.
கொள்கையை விட கிடைத்த பிச்சையை தக்க வைப்பது முக்கியம் மறந்துடாதேப்பா, மறந்துடாதே.
இப்பவெல்லாம் இவர் நடித்த படங்கள் அல்லது பாடல்கள் டிவியில் வந்தாலே வேறு சேனல்களுக்கு மாற்றிவிடுகிறேன். அவ்வளவு அருவருப்பாக இருக்கிறது இவரது முகத்தை பார்க்க. அரசியலில் வந்து கட்டுமர திருட்டு திமுகவிடம் பிச்சை எடுத்ததால் மொத்த செல்வாக்கையும் கெடுத்துக்கொண்டார்.
Do you have any principles in your life as well as in your party
பைத்தியக்காரன்
ககேஎஓமசகேர படமொஎஎஙப பெறஙோஉணப tcsuhvdk cjfeczjm எகனெஙdghu என்ன புரிந்த்தா? ஆக இப்படித்தான் இருக்கும் திராவிடத்தோடு சேர்ந்தவர்கள் பேச்சு. ஆக இவர்பேசியது கன்னிப் பேச்சு அல்ல பன்னிப்பேச்சு.
இப்படி பேசுர ஆல் எப்படி நிம்மதியா மனிரத்தினத்தை உருபடியா படம் எடுக்க விட்டுருப்பார். அய்யொ பாவம்.
இவரின் முதல் பேச்சசை கேட்டே ஒட்டு மொத்த இந்தியாவே இவர் என்ன பேசினார் என்று தலையை பிச்சு கொண்டு இருக்கிறார்கள். இதோடு அவர் கொள்கை விளக்கம் கொடுத்தாள் .... இந்திய இருக்குமா ...மேலும்
-
இந்திய அணி அமர்க்கள ஆரம்பம் * கேப்டன் சூர்யகுமார் சூப்பர் ஆட்டம்
-
ஷெப்பர்டு 'ஹாட்ரிக்' சாதனை * வெஸ்ட் இண்டீஸ் கலக்கல்
-
இந்திய பெண்கள் அணி சாம்பியன்: தெற்காசிய கால்பந்து தொடரில் அசத்தல்
-
முத்துப்பாண்டி ராஜா தேசிய சாதனை: 'சீனியர்' பளுதுாக்குதலில் அபாரம்
-
இந்திய அணிக்கு ரூ. 7.5 கோடி பரிசு: பி.சி.சி.ஐ., அறிவிப்பு
-
உலக விளையாட்டு செய்திகள்