கள்ளக்குறிச்சியில் பதநீர் விற்பனை ஜோர்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் பதநீர் விற்பனை ஜோராக நடக்கிறது.
சேலம் மாவட்டம், ஆத்துார் அடுத்த வாழப்பாடி சுற்று வட்டார பகுதியில் அதிகளவிலான பனை மரங்கள் உள்ளன. பனை மரங்களில் தற்போது பதநீர் சுரக்க துவங்கியுள்ளது. இதனையொட்டி, அங்கிருந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு வரப்படும் பதநீர் விற்பனை ஜோராக நடக்கிறது. பதநீர் மருத்துவ குணம் மற்றும் உடலுக்கு குளிர்ச்சி என்பதால் பலர் ஆர்வமுடன் வாங்கி அருந்துகின்றனர். ஒரு லிட்டர் பதநீர் ரூ.100க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கள்ளக்குறிச்சி - கச்சிராயபாளையம் சாலையில் பல இடங்களில் பதநீர் விற்பனை நடக்கிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
விவாதம் ஜனநாயகத்தின் உயிர்நாடி; லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா பேச்சு
-
வளர்ச்சியில் வேகம் காட்டும் மஹிந்திரா
-
தங்க பத்திர முதலீடு 216% லாபம்
-
தவறான கிளிக்: முதலீட்டாளருக்கு 'லக்' ஒவ்வொருவர் கணக்கில் ரூ.1,140 கோடி!
-
ரூபாய் மதிப்பு வலுப்பெறும் 'பிக்கி' வரவேற்பு
-
அபாய அடிப்படையில் டிபாசிட் காப்பீடு பிரீமியம் வரும் ஏப்., 1 முதல் அமலுக்கு வருகிறது
Advertisement
Advertisement