தவறான கிளிக்: முதலீட்டாளருக்கு 'லக்' ஒவ்வொருவர் கணக்கில் ரூ.1,140 கோடி!
தென்கொரியாவின் 'பிதம்ப்' கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் நிறுவனம், தனது 695 முதலீட்டாளர்களுக்கும் தலா 2,000 வொன் அதாவது, இந்திய மதிப்பில் 123 ரூபாய் பரிசு வழங்க நினைத்தது. ஆனால், பட்டனை தட்டிய ஊழியரின் தவறால் 2,000 வொன்'னுக்கு பதில் தலா 2,000 பிட்காயின்கள் அனுப்பப்பட்டு விட்டது.
இந்திய ரூபாய் மதிப்பில் ஒவ்வொரு முதலீட்டாளரின் கணக்கிலும் 1,140 கோடி ரூபாய் சேர்ந்திருக்கிறது. மொத்தமாக, 3.60 லட்சம் கோடி ரூபாய்.
கணக்கில் கோடிகளை கண்ட சில பயனர்கள், பதற்றத்தில் பிட்காயின்களை விற்க துவங்க, சந்தையில் அதன் மதிப்பு விலை 17 சதவீதம் சரிந்தது.
அதிர்ச்சியில் உறைந்த நிறுவனம், 35 நிமிடங்களில் அனைத்து கணக்குகளையும் முடக்கி, தவறாக அனுப்பிய பிட்காயின்களில் 99.70 சதவீதத்தை மீட்டெடுத்ததாக தெரிவித்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அடுத்த 10 ஆண்டுக்குள் நிலவில் நகரம்; எலான் மஸ்க் நம்பிக்கை
-
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர்: எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியால் லோக்சபா ஒத்திவைப்பு
-
டில்லியில் பார்லிமென்ட், பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்; போலீசார் விசாரணை
-
வார தொடக்க நாளில் தங்கம் விலை அதிகரிப்பு; சவரனுக்கு ரூ.1,840 உயர்வு
-
தேர்தலில் வெற்றி பெற்ற ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அழைப்பு
-
தெற்கு சூடானில் ஒரு கோடி பேர் பாதிப்பு; தாக்குதலை கைவிடுமாறு ராணுவத்திற்கு ஐநா கோரிக்கை
Advertisement
Advertisement