கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் குத்துவிளக்கு பூஜை
சின்னசேலம்: சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை நடந்தது.
சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் தை மாத வெள்ளிக்கிழமை முன்னிட்டு நேற்று குத்துவிளக்கு பூஜை மற்றும் ஸ்ரீ சக்கரா பூஜை நடந்தது.
நிகழ்ச்சியையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து லலிதாம்பிக்கை அலங்காரம் செய்யப்பட்டது.
இதில் ஆர்ய வைசிய மகிளா விபாக், வாசவி வினிதா கிளப் மற்றும் ஆர்ய வைசிய சமூக பெண்கள் குத்துவிளக்கு பூஜையில் பங்கேற்று அர்ச்சனை செய்து அம்மனை வழிபட்டனர். மகா தீபாரதனை மற்றும் பூஜைகளை முரளி சர்மா செய்து வைத்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
விவாதம் ஜனநாயகத்தின் உயிர்நாடி; லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா பேச்சு
-
வளர்ச்சியில் வேகம் காட்டும் மஹிந்திரா
-
தங்க பத்திர முதலீடு 216% லாபம்
-
தவறான கிளிக்: முதலீட்டாளருக்கு 'லக்' ஒவ்வொருவர் கணக்கில் ரூ.1,140 கோடி!
-
ரூபாய் மதிப்பு வலுப்பெறும் 'பிக்கி' வரவேற்பு
-
அபாய அடிப்படையில் டிபாசிட் காப்பீடு பிரீமியம் வரும் ஏப்., 1 முதல் அமலுக்கு வருகிறது
Advertisement
Advertisement