சைக்கிளில் அமைதி பயணம்

மதுரை: மத்திய பிரதேசம் நர்சிங்பூரை சேர்ந்த டாக்டர் அனந்த் துபே அவரது சகோதரர் தேவேந்திர துபே ஆகியோர் அமைதிக்கான விழிப்புணர்வு பயணமாக மதுரை வந்தனர்.

அமைதிக்காக காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சைக்கிளில் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்ட சகோதரர்களுக்கு மதுரையில்
மதுரை காந்தி அருங்காட்சியக செயலாளர் நந்தாராவ், மதுரையின் அட்சய பாத்திரம் நிறுவனர் நெல்லை பாலு வரவேற்றனர்.

Advertisement