தகவல் சுரங்கம்:கண்டம் தாண்டும் ரயில்
கண்டம் தாண்டும் ரயில்
அதிக நாடுகளுக்கு (13) செல்லும் ரயில் போக்குவரத்து உள்ளது. ஐரோப்பாவின் போர்ச்சுக்கல் லிஸ்பன் நகரில் தொடங்கி ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, போலந்து, பெலாரஸ், ரஷ்யா, மங்கோலியா, சீனா, லாவோஸ், தாய்லாந்து, மலேசியா, ஆசியாவின் சிங்கப்பூர் வரை
13 நாடுகளுக்கு செல்கிறது.
துாரம் 18,755 கி.மீ. 21 நாட்கள் பயணிக்கிறது. ஆனால் இது ஒரே ரயில் கிடையாது. ஒரே டிக்கெட்டும் இல்லை. ஒவ்வொரு நாட்டுக்கும் தனி டிக்கெட் பெற வேண்டும். மற்றொரு ரயிலுக்கும், சில இடங்களில் பஸ்சிலும் மாறி செல்ல வேண்டும். ஏப்., - மே, செப்., - அக்., பயணத்துக்கு ஏற்றதாக இருக்கும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வரும் 12 வரை வெப்பநிலை 2 டிகிரி செல்ஷியஸ் அதிகரிக்கும்
-
8 மாவட்டங்களில் 42 இடங்களில் காட்டுத்தீ
-
கூட்டுறவு விற்பனை சங்க ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு
-
குடிநீர் தட்டுப்பாடு அபாயம்: நீர் மேலாண்மைக்கு உத்தரவு
-
மே 3ல் இளநிலை 'நீட்' தேர்வு; மார்ச் 8 வரை விண்ணப்பிக்கலாம்
-
சனிக்கிழமை பத்திரப்பதிவுக்கு ரூ.1,000 சிறப்பு கட்டணம் ரத்தாகுமா?
Advertisement
Advertisement