பறவைகளே நீங்கள் நலமா... கண்காணிக்கிறது வனத்துறை
காரமடை: காரமடை வனப்பகுதிகளில் பறவைகள் ஏதாவது இறந்துள்ளனவா என வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில், தமிழகத்தில் அதை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக, காரமடை வனப்பகுதிக்குட்பட்ட பகுதிகளில், பறவைகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
காரமடை வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் கூறுகையில், கேரள எல்லை அருகே உள்ள சோதனை சாவடிகளில் கோழிகள் தமிழகத்திற்குள் கொண்டுவரப்படுகிற தா என சோதனை செய்கிறோம். பறவைகள் ஏதாவது வனப்பகுதிக்குள் இறந்து கிடக்கிறதா என கண்காணித்து வருகிறோம். வனப்பகுதிக்குள் வழக்கமான ரோந்து பணிகள் நடக்கின்றன. இதுவரை பறவைகள் எதுவும் அப்படி தென்படவில் லை, என்றார்.-----
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வார தொடக்க நாளில் தங்கம் விலை அதிகரிப்பு; சவரனுக்கு ரூ.1,840 உயர்வு
-
தேர்தலில் வெற்றி பெற்ற ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அழைப்பு
-
தெற்கு சூடானில் ஒரு கோடி பேர் பாதிப்பு; தாக்குதலை கைவிடுமாறு ராணுவத்திற்கு ஐநா கோரிக்கை
-
சைபர் பாதுகாப்பு கொள்கையில் ஒத்துழைப்பு; கனடா பிரதிநிதியுடனான அஜித் தோவல் சந்திப்பில் முடிவு
-
ஆத்துாரில் பூத்துக் குலுங்கிய பிரம்ம கமலம் பூக்கள்
-
கரிய பெருமாள் கோவில் கரட்டில் தீ
Advertisement
Advertisement