கல்வி உபகரணங்கள் வழங்கல்
தேனி: தேனி ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனம் சார்பில் சி.எஸ்.ஆர்., நிதியில் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான கல்வி உபகரணங்கள் கொடுவிலார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்காக வழங்கப்பட்டன.
ஸ்ரீசாய் பல் மருத்துவமனை டாக்டர் லட்சுமிபிரியா, கேரள பர்னிச்சர் கேலரி உரிமையாளர் அஞ்சு, ஜோஸ் ஆலுக்காஸ் மேலாளர் பிரீஜன் ஆகியோர் பங்கேற்றனர். பள்ளி தலைமை ஆசிரியர் ரெங்கராஜ் உபகரணங்கள், காசோலையை பெற்றுக்கொண்டார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வார தொடக்க நாளில் தங்கம் விலை அதிகரிப்பு; சவரனுக்கு ரூ.1,840 உயர்வு
-
தேர்தலில் வெற்றி பெற்ற ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அழைப்பு
-
தெற்கு சூடானில் ஒரு கோடி பேர் பாதிப்பு; தாக்குதலை கைவிடுமாறு ராணுவத்திற்கு ஐநா கோரிக்கை
-
சைபர் பாதுகாப்பு கொள்கையில் ஒத்துழைப்பு; கனடா பிரதிநிதியுடனான அஜித் தோவல் சந்திப்பில் முடிவு
-
ஆத்துாரில் பூத்துக் குலுங்கிய பிரம்ம கமலம் பூக்கள்
-
கரிய பெருமாள் கோவில் கரட்டில் தீ
Advertisement
Advertisement