மாநாடு சென்ற ஐ.ஜே.கே.வினர் வழியனுப்பிய அ.தி.மு.க.வினர்
பெருமாநல்லுார்: இந்திய ஜனநாயக கட்சியின் 4வது மாநில மாநாடு கடலுார் மாவட்டம், வேம்பூரில் நேற்று மாலை நடந்தது. இதில் பங்கேற்க திருப்பூர் மாவட்டத்தில் இருந்து மாவட்ட தலைவர் பாரி கணபதி தலைமையில் 500 பேர் நேற்று காலை பெருமாநல்லுார் கொண்டத்து காளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜையை தொடர்ந்து, வாகனங்களில் புறப்பட்டனர். அவர்களை எம்.எல்.ஏ. விஜயகுமார், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் சாமிநாதன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். அ.தி.மு.க. சார்பில் சங்கீதா, கொ.மு.க. மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் பிரேம்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பள்ளியில் பாம்பு, விஷப்பூச்சி கடித்து மாணவ, மாணவி பலி; இபிஎஸ் அதிர்ச்சி
-
எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளி; முடங்கியது லோக்சபா
-
பார்லியில் விதி மீறிய எதிர்க்கட்சியினர் மீது நடவடிக்கை எடுங்கள்; சபாநாயகருக்கு பாஜ பெண் எம்பிக்கள் கடிதம்
-
நேற்று ஏற்றம்; இன்று இறக்கம்; தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைவு
-
'போதை'யால் கோஷ்டி மோதல் 4 பேருக்கு உருட்டுக்கட்டை அடி
-
போராட்டத்தில் பங்கேற்றதால் 8 ஊராட்சி செயலர் இடமாற்றம்
Advertisement
Advertisement