இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு


நங்கவள்ளி: நங்கவள்ளி போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றி வந்த இன்ஸ்பெக்டர் பெரியசாமி, தலைவாசல் டவுன் இன்ஸ்பெக்டராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார்.


தர்மபுரி மாவட்டம், மகேந்திரபுரி ஸ்டேஷனில் பணியாற்றி வந்த ரவுத்திரி வெங்கடேஷ், நேற்று நங்கவள்ளி இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றுக் கொண்டார். இவருக்கு சக போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement