விஜயை எந்த நாட்டுக்கு முதல்வராக்க போகிறார் செங்கோட்டையன்: செல்லூர் ராஜூ பேட்டி
மதுரை: விஜயை எந்த நாட்டுக்கு செங்கோட்டையன் முதல்வராக்க போகிறார் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரையில் நிருபர்கள் சந்திப்பில் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா பற்றி முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கடுமையாக விமர்சனம் செய்தார். அவர் கூறியதாவது: செங்கோட்டையன் செல்லாத நோட்டு. அது ஆயிரம் பேசும். விஜயை எந்த நாட்டுக்கு முதல்வராக்க போகிறார் செங்கோட்டையன்? ஏதாவது கல்லூரிக்கு வேண்டுமானாலும் முதல்வர் ஆக்கலாம்.
எல்லோரும் தன்னை எம்.ஜி.ஆர்., என சொல்லிக் கொள்ளலாம். மக்கள் ஏற்க மாட்டார்கள். ஆதவ் அர்ஜுனா தூய்மையின் பிறப்பிடம். நாட்டுக்காக தியாகம் செய்த குடும்பம் அது. அவர் பேச வேண்டியது தான். தேர்தலுக்கு பின்னர் தவெக என்னவாக போகிறது என்பது இப்போதே தெரிகிறது. ஆதவின் பேச்சை விஜயின் ரசிகர்கள் ரசிக்கலாம், மக்கள் ரசிக்க மாட்டார்கள். இவ்வாறு செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (6)
Kadaparai Mani - chennai,இந்தியா
09 பிப்,2026 - 16:15 Report Abuse
sengottian with the permission of union government may visit sentinel island in Andhaman Nicobar islands. There is no head or elections in that island which is owned by our country. 0
0
Reply
sundarsvpr - chennai,இந்தியா
09 பிப்,2026 - 15:47 Report Abuse
திருவாளர்கள்ஓமாந்தூர் ராமசாமி ரெட்டியார் குமாரசாமி ராஜா சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் காமராஜ் நாடார் பக்தவச்சல முதலியார் இவர்கள் ஜாதி பாராமல் நேர்மையான ஆட்சி தந்தனர்.இவர்களுக்கு பிறகு ஆட்சியை கைபிடித்தவர்கள் எம் ஜி ராமச்சந்திரன் தவிர்த்து ஒரு குறிக்கோளில் அதாவது குடும்ப வாரிசு என்ற நம்பிக்கையில் காலத்தை விரயப்படுத்தி ஆண்டனர். விஜய் ஜோசப் குறிக்கோள் எதுவும் இல்லாமல் அரசியலில் வலம் வருகிறார்கள். மக்கள் எண்ணம் ராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால் என்ன என்ற நோக்கில் தற்போதைய அரசியல் களம் இருக்கிறது. நிச்சியம் எதிர்பார்ப்பு பொய்யாகும். எதிர்பார்க்காத ஒருவர் தான் முதல்வர். 0
0
Reply
Vasan - ,இந்தியா
09 பிப்,2026 - 14:51 Report Abuse
கொடநாட்டிற்கு.
அதில் நீர்வளத்துறை அமைச்சர் பதவி உங்களுக்கு தான். தெர்மோகோல் பரப்பி நீர் ஆவியாகாமல் தவிர்க்கலாம். 0
0
Reply
பாலாஜி - ,
09 பிப்,2026 - 14:36 Report Abuse
நித்தியானந்தாவின் "கைலாசா" கோட்டைக்கு தவெக ஜோசப் விஜய் முதலமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் துணை முதலமைச்சர். 0
0
Reply
Senthoora - Sydney,இந்தியா
09 பிப்,2026 - 14:26 Report Abuse
முதல் கூட்டத்திலே விஜய் கச்சத்தீவை மீட்போம் என்று சொன்னவர், கட்சத்தீவுக்கு முதல்வராக போடலாம், 0
0
Reply
Premanathan S - Cuddalore,இந்தியா
09 பிப்,2026 - 13:28 Report Abuse
கைலாஸாவுக்கு முதல்வர் பதவிக்கு ஸ்வாமி நித்யானந்தர் ஆள் தேடிக்கொண்டிருப்பதாக தகவல் 0
0
Reply
மேலும்
-
திருப்பரங்குன்றம் மலை தர்காவில் தினசரி தொழுகைக்கு அனுமதி மறுப்பு
-
தேசிய நலனுக்கான சிறந்த ஒப்பந்தம்; மத்திய அமைச்சர் சிவராஜ் சவுகான் பெருமிதம்
-
லெபனான் கட்டடம் இடிந்து விபத்து; 15 பேர் பலி, 8 பேர் மீட்பு
-
வறட்சியின் பிடியில் கென்யா
-
டிஜிட்டல் கைது சம்பவங்களை தடுக்க விதிமுறை: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
-
ஜப்பானின் இறையாண்மை, நீர் நிலைகளை பாதுகாப்போம்; பிரதமர் சனே தகாய்ச்சி சபதம்
Advertisement
Advertisement