ஓய்வூதியர்கள் தர்ணா
கோவை எழுபது வயது தாண்டிய ஓய்வூதியர்களுக்கு, 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஓய்வூதியர்கள் சிவவானந்தா காலனியில் தர்ணா நடத்தினர்.
அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் நடந்த போராட்டத்துக்கு, மாவட்ட தலைவர் மதன் தலைமை வகித்தார். சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு 7,850 ரூபாய் வழங்க வேண்டும், பிடித்தம் செய்யும் காலத்தை 11 ஆண்டுகளாக குறைக்க வேண்டும், மருத்துவ காப்பீடு திட்டத்தில் பணமில்லா சிகிச்சையை உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
சங்க செயலாளர் அருணகிரி, துணை தலைவர் இளவரசு, சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க தலைவர் பழனிசாமி பேசினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கூட்டணி ஆட்சியா? ஒரு கட்சி ஆட்சியா? மக்கள் முடிவு செய்வார்கள்; முதல்வருக்கு காங்., எம்பி பதில்!
-
அமெரிக்கா எங்களை டாய்லெட் பேப்பர் போல தூக்கி எறிந்தது; பாக் அமைச்சர் புலம்பல்
-
ஆட்சியில் பங்கு தமிழகத்திற்கு ஒத்துவராது: முதல்வர் ஸ்டாலின் 'பளீச்'!
-
இனி அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடல் கட்டாயம்; மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு
-
கேரளாவில் 29 கோவில்களில் ஈஷா மஹாசிவராத்திரி விழா நேரலை; ஏற்பாடுகள் தீவிரம்
-
வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு போராட்டம்
Advertisement
Advertisement