ஆடு வளர்க்கலாம் வாங்க

கோவை, சரவணம்பட்டியில் உள்ள, கால்நடை மருத்துவ பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ஆடு வளர்ப்பு பயிற்சி 17ம் தேதி நடக்கிறது.

ஆடு ரகங்கள், ஆடு வளர்ப்பு முறைகள், நோய் மேலாண்மை, தடுப்பூசி விபரங்கள் குறித்து காலை 10:30 முதல் மாலை 4:30 வரை வல்லுநர்கள் பயிற்சி அளிப்பார்கள்.

0422-2669965 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பெயர் பதிவு செய்யலாம், என ஆராய்ச்சி மைய தலைவர் ஆறுமுகம் தெரிவித்தார்.

Advertisement