சந்திர பிரபை வாகனத்தில் லட்சுமி நரசிங்க பெருமாள்
பெ.நா.பாளையம்: -: நாயக்கனூரில் லட்சுமி நரசிங்க பெருமாள் கோயில் உள்ளது. இங்கு பிரம்மோற்சவ விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
கடந்த, 6ம் தேதி அன்ன கூட்டம் உற்சவம் நடந்தது. 7ம் தேதி கொடியேற்றம், சிம்ம வாகனம், ஹம்சவாகனம் நிகழ்ச்சிகள் நடந்தன. 8ம் தேதி சூரிய பிரபை வாகனம், திருமஞ்சனம், கருட வாகனம், அனுமந்த வாகனங்களில் எழுந்தருளி, பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நேற்று முன்தினம், 9ம் தேதி திருமஞ்சனம், நாச்சியார் திருக்கோலம், சந்திர பிரபை வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கனடா பள்ளியில் துப்பாக்கிச்சூடு; 10 பேர் உயிரிழப்பு
-
ஈரோட்டில் இளம்பெண் படுகொலை குற்றவாளியை பிடிக்க 5 தனிப்படை
-
காங்., செல்வப்பெருந்தகை வளரவில்லை: வி.சி., விமர்சனம்
-
'பத்திரிகையாளர்களை வீடு புகுந்து அடிப்போம்': தே.மு.தி.க., நிர்வாகி மிரட்டல் பேச்சு
-
தி.மு.க.,வின் ரவுடிகள் ராஜ்ஜியத்துக்கு முடிவு: பா.ஜ.,
-
தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவு: மாவட்ட தலைவர்களுக்கு செல்வப்பெருந்தகை நெருக்கடி
Advertisement
Advertisement