கனடா பள்ளியில் துப்பாக்கிச்சூடு; 10 பேர் உயிரிழப்பு
ஒட்டாவா: கனடா பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் மாணவர்கள் 9 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய சந்தேக நபர் உயிரிழந்தார்.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள ஒரு பள்ளியில் மர்மநபர்கள் இரண்டு பேர் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர். இதில் ஒருவரை போலீசார் சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவத்தில் சந்தேக நபர் உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.
மேலும் 25 பேர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
துப்பாக்கிச்சூடு நடத்திய சந்தேக நபரில் ஒருவர் பெண் என போலீசார் தெரிவித்தனர். அவர் சுட்டுக்கொல்லப்பட்டார். மற்றொரு நபரை தேடி வருகிறோம் என போலீசார் தெரிவித்தனர். பெயர் உள்ளிட்ட விவரங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை. துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து (6)
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
11 பிப்,2026 - 13:31 Report Abuse
இந்தியாவை அழிக்க நினைக்கும் அந்த காலிஸ்தான் தீவிரவாதிகளை வளர்த்தீர்கள், இன்று அனுபவிக்கிறீர்கள். 0
0
Reply
அசோகன் - ,
11 பிப்,2026 - 13:00 Report Abuse
தீவிரவாதிகளுக்கு ஆதரவு கொடுத்து பாலுட்டி சோறுட்டி வளர்த்தால் இப்படித்தான் ஆகும்...... கத்தி யாரையும் வெட்டும் 0
0
Reply
Sudha - Bangalore,இந்தியா
11 பிப்,2026 - 12:33 Report Abuse
ஐயோ ஒரு பெண்ணை, மகளிர் ஆணையம் பொங்கி எழட்டும் 0
0
Senthoora - Sydney,இந்தியா
11 பிப்,2026 - 13:01Report Abuse
உங்க ஊரில் பெண்ணுக்கு அசிட் முகத்தில் வீசியபோது எங்க போனீங்க. 0
0
Reply
RK - ,
11 பிப்,2026 - 10:45 Report Abuse
அகதிகளாக...மூர்க்க மர்ம நபர்கள்... ஊடுருவியதால் வந்த வினை!!! 0
0
Senthoora - Sydney,இந்தியா
11 பிப்,2026 - 13:05Report Abuse
அங்கே இப்போ ஊடுருவியது காலிஸ்தான் தான். எதுக்கும் கனடா அரசு பெயர் வெளியிடும்வரை குடம் யார் மீதும் சுமத்தல் இருப்பது நல்லது, 0
0
Reply
மேலும்
-
சபாநாயகரை வசை பாடிய காங்கிரஸ் எம்பிக்கள்: கிரண் ரிஜிஜூ திடுக்கிடும் தகவல்
-
பாஜ தேர்தல் மேலாண்மை குழு அமைப்பு
-
தமிழகத்தில் திமுக தொடர்ந்து ஆட்சிக்கு வந்தது கிடையாது: நயினார் நாகேந்திரன்
-
மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டியே திமுகவுக்கு பழக்கம்: அண்ணாமலை
-
அனைத்து ஒப்பந்தங்களுக்கு தெளிவான மனநிலையுடன் பேச்சு; மத்திய அரசு
-
பார்லியில் உரையாற்ற சுதந்திரம் வேண்டும்: கேட்கிறார் ராகுல்
Advertisement
Advertisement