தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவு: மாவட்ட தலைவர்களுக்கு செல்வப்பெருந்தகை நெருக்கடி
தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என, டில்லி கூட்டத்தில் வலியுறுத்துமாறு, தமிழக காங்கிரஸ் மாவட்ட தலைவர்களுக்கு அக்கட்சி மாநில தலைவர் செல்வப் பெருந்தகை அறிவுறுத்திய தகவல் வெளியாகி உள்ளது.
மாநில வாரியாக காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது. அக்கூட்டத்தில், தமிழக காங்கிரசை சேர்ந்த மாவட்டத் தலைவர்கள் அனைவரும் பங்கேற்றனர். அவர்களை, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையின் ஆதரவாளரும், அமைப்பு செயலருமான ராம்மோகன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி உள்ளார்.
'நீங்கள் அனைவரும் ஒருமித்த குரலில், தி.மு.க., கூட்டணியில் நீடிக்க வேண்டும் என கூற வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார். ஆனால், அக்கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட தலைவர்கள், 'தி.மு.க., கூட்டணியில் நீடிக்க வேண்டுமானால், ஆட்சியில் பங்கு தர வேண்டும்; ஆறு அமைச்சர் பதவிகளை பெற வேண்டும்; 41 தொகுதிகளுக்கு குறையக்கூடாது' என பேசியுள்ளனர்.
'இந்தக் கோரிக்கையை தி.மு.க., ஏற்க முன்வரவில்லை என்றால், த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்கலாம்' என்றும் கூறியிருக்கின்றனர். இந்த தகவல் தெரியவந்ததும், செல்வப்பெருந்தகையும் அவரது ஆதரவாளர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
- நமது சிறப்பு நிருபர் -
வாசகர் கருத்து (25)
RAVINDRAN.G - CHENNAI,இந்தியா
11 பிப்,2026 - 14:55 Report Abuse
செல்வப்பெருந்தகை 5 கட்சி அமாவாசை என்கிற பெயர் நல்லா இல்ல. திமுகவில் சேர்ந்து 6 கட்சி அமாவாசை என்று பெயர் மாற்றிக்கொள்ளுங்கள். 0
0
Reply
duruvasar - indraprastham,இந்தியா
11 பிப்,2026 - 13:58 Report Abuse
ஐயா நீங்கள் முயற்சியெடுத்து நீங்கள் சேர்ந்ததுபோல் பேசாமல் காங்கிரஸ் என்ற கட்சியையும் திமுகவுடன் இணைத்துவிடுஙகள். Problem சொல்வது. குருமாவை வழிகாட்டியாக வைத்துக்கொள்ளுங்கள் . 0
0
Reply
xyzabc - ,இந்தியா
11 பிப்,2026 - 12:30 Report Abuse
நீ என்ன நெருக்கடி கொடுத்தாலும் பிரயோஜனம் இல்லை. பங்கு கிடையாது. கொள்ளை அடிப்பது என்பது trade mark. 0
0
Reply
ஆகுயர்த்தோன் - ,இந்தியா
11 பிப்,2026 - 12:30 Report Abuse
நீ இவ்ளோ கஷ்ட பட்டு திமுக கூட்டணியில் வேணா ரோசம் இருந்தா காங்கிரஸ் ல எவனாவது திமுக கூட்டணி வேண்டாம் சொல்லிட்டு வெளி போய் தொலைங்க உங்களுக்கு கொடுத்த அந்த தொகுதியில் திமுககாரன் நின்னா எல்லா தொகுதியில் வெற்றி பெறுவான் 0
0
duruvasar - indraprastham,இந்தியா
11 பிப்,2026 - 14:00Report Abuse
அப்பறோம் என்னங்க. மா செ வே சொல்லிப்புட்டாரு. 0
0
Reply
Barakat Ali - Medan,இந்தியா
11 பிப்,2026 - 11:25 Report Abuse
காங்கிரசால்தான் திமுகவுக்கு சிறுபான்மையினர் வாக்குகள் தொடர்ந்து கிடைத்தன ..... 0
0
Reply
Murugesan - Abu Dhabi,இந்தியா
11 பிப்,2026 - 11:07 Report Abuse
ரவுடி ஆள் வேறு எப்படி பேசுவார் 0
0
Reply
Thravisham - Bangalorw,இந்தியா
11 பிப்,2026 - 10:53 Report Abuse
திருட்டு த்ரவிஷ ஊழல்மிகு முதல் குடும்ப விசுவாசி மிஸ்டர் டெண்டர் தொகைக்கு காங்கிரசாவது கொள்கையாவது. 0
0
Reply
Chess Player - ,இந்தியா
11 பிப்,2026 - 10:53 Report Abuse
விலைக்கு போய்ட்டாரு. இனிமே காங்கிரஸ் உருப்படாது 0
0
Reply
ramesh - chennai,இந்தியா
11 பிப்,2026 - 10:52 Report Abuse
முதலில் வந்த செய்தி சரி தான். கடைசியில் தரவில்லை என்றால் விஜய் உடை கூட்டணி என்று சொல்லுவது எல்லாம் சும்மா கொளுத்தி தாங்கள் போடுவது . 0
0
Reply
Saran - pondichery,இந்தியா
11 பிப்,2026 - 10:46 Report Abuse
Only in India we have criminals as leader of the political parties. 0
0
Reply
மேலும் 14 கருத்துக்கள்...
மேலும்
-
சபாநாயகரை வசை பாடிய காங்கிரஸ் எம்பிக்கள்: கிரண் ரிஜிஜூ திடுக்கிடும் தகவல்
-
பாஜ தேர்தல் மேலாண்மை குழு அமைப்பு
-
தமிழகத்தில் திமுக தொடர்ந்து ஆட்சிக்கு வந்தது கிடையாது: நயினார் நாகேந்திரன்
-
மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டியே திமுகவுக்கு பழக்கம்: அண்ணாமலை
-
அனைத்து ஒப்பந்தங்களுக்கு தெளிவான மனநிலையுடன் பேச்சு; மத்திய அரசு
-
பார்லியில் உரையாற்ற சுதந்திரம் வேண்டும்: கேட்கிறார் ராகுல்
Advertisement
Advertisement