பா.ஜ., ஆர்ப்பாட்டம்
தேனி: தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யாத தி.மு.க., அரசை கண்டித்து பா.ஜ., மாவட்ட மகளிரணி சார்பில் தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட மகளிரணி தலைவி ஜீவா பாண்டீஸ்வரி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ராஜபாண்டியன் முன்னிலை வகித்தார். தேசிய பொதுக்குழு உறுப்பினர் மகாலட்சுமி, நகரத்தலைவர் ரவிக்குமார், மாவட்டபொதுச்செயலாளர்கள் மலைச்சாமி, வினோத், பொன்ஆனந்த், மகளிர் அணிநிர்வாகிகள் கலைச்செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆட்சியில் பங்கு தமிழகத்திற்கு ஒத்துவராது: முதல்வர் ஸ்டாலின் 'பளீச்'!
-
இனி அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடல் கட்டாயம்; மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு
-
கேரளாவில் 29 கோவில்களில் ஈஷா மஹாசிவராத்திரி விழா நேரலை; ஏற்பாடுகள் தீவிரம்
-
வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு போராட்டம்
-
தென்னையில் நோய் தாக்குதல் விவசாயிகளுக்கு பயிற்சி
-
கண்ணுக்கு கருப்பு துணி கட்டி போராட்டம்; 2ம் நாளாக களமிறங்கிய கவுரவ விரிவுரையாளர்கள்
Advertisement
Advertisement