இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் வரலாற்று சிறப்புமிக்கது; அதிபர் டிரம்ப் பாராட்டு
புதுடில்லி: இந்தியா- அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் வரலாற்று சிறப்புமிக்கது என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அதிபர் டிரம்ப் கூறியதாவது: இந்தியா- அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் வரலாற்று சிறப்புமிக்கது. இது நிலக்கரி ஏற்றுமதியை அதிகரிக்கும். மேலும், அமெரிக்காவை முன்னணி எரிசக்தி சப்ளையராக மாற்றும். இந்தியாவை தவிர ஜப்பான் மற்றும் தென் கொரியாவுடனும் அமெரிக்கா ஒப்பந்தங்களை இறுதி செய்துள்ளது.
இந்த ஒப்பந்தமும் வெளிநாடுகளுக்கு நிலக்கரி ஏற்றுமதியை கணிசமாக அதிகரிப்பதையும், அமெரிக்காவின் ஏற்றுமதி திறனை வலுப்படுத்துவதையும் நோக்கமாக கொண்டுள்ளது.
உலகின் முதன்மையான எரிசக்தி உற்பத்தியாளராக அமெரிக்கா மாறி உள்ளது. நமது நிலக்கரியின் தரம் உலகில் எங்கும் இல்லாத அளவுக்கு சிறந்ததாக இருக்க வேண்டும். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (9)
Rathna - Connecticut,இந்தியா
12 பிப்,2026 - 15:03 Report Abuse
கோமாளியை நம்ப முடியாது. பொருட்கள் ஏற்றுமதி ஆகும் வரை சிரித்து கொண்டே போய் விட்டு, இவன் பதவி இறங்கும் காலத்திற்கு காத்து இருக்க வேண்டியது தான். அதை தான் நமது பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அமெரிக்கா தூதரிடம் சொன்னார். எங்களுக்கு வணிக ஒப்பந்தத்தில் அவசரம் இல்லை. ட்ரம்ப் பதவி காலத்திற்கு பின்னால் பார்த்து கொள்ளலாம் என்று சொன்னார். 0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
12 பிப்,2026 - 12:53 Report Abuse
இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் வரலாற்று சிறப்பு மிக்கது - அதிபர் டிரம்ப். வரலாற்று சிறப்பு மிக்க ஒரு அதிபரே இதை கூறிவிட்டார். ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இல்லையென்றால் அதிக வரி விதிப்பார். 0
0
Senthoora - Sydney,இந்தியா
12 பிப்,2026 - 13:08Report Abuse
இப்போ உங்க கருத்து தடம் மாறுது. 0
0
Reply
பாலாஜி - ,
12 பிப்,2026 - 12:19 Report Abuse
அடுத்த அமெரிக்க அதிபராக டிரம்ப் உறுதியாக வரமுடியாது. அவரால் பல நாடுகளுடன் ஏற்படுத்தப்பட்டுள்ள வர்த்தக ஒப்பந்தங்கள் ரத்தாகும். 0
0
Reply
Ramesh Rayen - Abu Dhabi,இந்தியா
12 பிப்,2026 - 11:50 Report Abuse
மோடியின் சித்தப்பா இவர் 0
0
Reply
raju - Madurai,இந்தியா
12 பிப்,2026 - 11:48 Report Abuse
இந்தியா எப்போவுமே திறமை சாலிகளை பயன்படுத்தும். 0
0
Reply
SUBBU,MADURAI - ,
12 பிப்,2026 - 11:16 Report Abuse
பிரதமர் மோடி இந்த கோமாளி டிரம்பிடம் சில வார்த்தைகள் Phone ல் பேசியதை வைத்து இந்த மனிதர் இஷ்டத்திற்கு பொய்களை கட்டவிழ்த்து விட்டுக் கொண்டு திரிகிறார். 0
0
Senthoora - Sydney,இந்தியா
12 பிப்,2026 - 13:12Report Abuse
இருவருமே கோமாளிகள். ஒருவர் பண ஆசை, மற்றவர் பதவி ஆசை. 0
0
SS - ,
12 பிப்,2026 - 15:12Report Abuse
அதை மறுப்பதற்கு நமக்கு திராணி இல்லையே. ஒப்பந்தத்தை இரு தரப்பும் சேர்ந்து அறிவிக்க வேண்டும். ஆனால் என்ன நடந்தது? அவர் அமெரிக்காவில் செய்த அறிவிப்பினை இந்தியாவில் நாம் வழிமொழிந்தோம். 0
0
Reply
மேலும்
-
விஜய் மல்லையா நாடு திரும்ப வேண்டும்: மும்பை உயர்நீதிமன்றம் கண்டிப்பு
-
நல்வழிப்பாதையில் நக்சலைட்டுகள்
-
மீண்டும் பொய்யை பரப்புகிறார் ராகுல்; மன்னிப்பு கேட்க மத்திய அமைச்சர் வலியுறுத்தல்
-
உணவு கொண்டு வந்த பெண்ணிடம் ஜாதியை கேட்டதாக குற்றச்சாட்டு; பட்டிமன்ற பேச்சாளர் ராஜாவுக்கு பாப்பையா ஆதரவு
-
பிரான்சிடம் இருந்து 114 ரபேல் போர் விமானங்கள் கொள்முதல்; டிஏசி ஒப்புதல்
-
பட்ஜெட் குறித்து லோக்சபாவில் நிதியமைச்சர் நிர்மலா உரை; பிரதமர் மோடி பாராட்டு
Advertisement
Advertisement