திமுக அமைச்சர் ராஜ கண்ணப்பன் தோல்வியை கூறி காங்., பதிலடி
நமது நிருபர்
திமுக அமைச்சர் ராஜ கண்ணப்பன் தேர்தலில் அடைந்த தோல்வியை கூறி, விமர்சனம் செய்ததுக்கு காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது.
தி.மு.க., காங்., கூட்டணியில் ஏழாம் பொருத்தமாக இருக்கும் சூழ்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் தி.மு.க., கூட்டத்தில் பேசிய அமைச்சர் ராஜ கண்ணப்பன் 'கடந்த 1967 வரை காங்., ஆட்சியில் இருந்தது.
இப்போது அவர்களால் ஆட்சிக்கு வர முடியுமா? கூட்டணியில் இருக்கின்றனர். காங்., கட்சியில் இருக்கும் ஒரு சிலர் உயிரை வாங்குகின்றனர்' என்றார்.
இதையடுத்து அமைச்சர் ராஜ கண்ணப்பன், காங்., கூட்டணி இல்லாமல் தோல்வியடைந்த தேர்தல்கள் என பட்டியல் போட்டு அதை, பொதுவெளியில் காங்கிரசார் பரப்பி வருகின்றனர்.
வாசகர் கருத்து (5)
Anbilkathiravan - Trichy,இந்தியா
13 பிப்,2026 - 11:03 Report Abuse
மறுபடியம் கூட்டணி வந்தால் இது இனி விளங்காது. காங்கிரஸ் தி மு க வை கவிழ்க்கும், தி மு க காங்கிரஸஐ கவிழ்க்கும். இது வரலாறு. 0
0
Reply
duruvasar - indraprastham,இந்தியா
13 பிப்,2026 - 09:08 Report Abuse
இது பாம்பாட்டியின் கீறி பாம்பு சண்டைக்கு விடும் விளையாட்டு. கடைசிவரை இரண்டும் அதனதன் இடத்திலேயே இருக்கும் . தாயத்து வியாபார யுக்தி . 0
0
Reply
Sundar R - ,இந்தியா
13 பிப்,2026 - 07:57 Report Abuse
காங்கிரஸார் தற்போது என்ன செய்ய வேண்டும்?
கருணாநிதி குடும்பத்தினரும், திருமாவளவனும் நம் தமிழகத்திற்கு சம்பந்தமே இல்லாத தெலுங்கு திராவிட கிறிஸ்தவர்கள். ராமதாஸ் திமுக கூட்டணி கற்கும் வராத காரணத்தால் கருணாநிதி குடும்பத்தினரும், திருமாவளவனும் கெட்டியாக ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
இரண்டு கம்மீஸ்களும் திருமாவளவன் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கிறார்கள். வயற்காட்டு கிணற்றுக்கு திருமாவளவன் குளிக்கப் போனால் கூட அவர் பின்னாடியே குளிக்க வேண்டிய அவசியம் இல்லையானால் கூட கம்மீஸ் செல்கிறார்கள்.
காங்கிரஸ் தனக்கு என்று ஒரு தலைமையை உருவாக்கி, திருமாவளவன், கம்மீஸ்களை ஒழிவாக்கிவிட்டு, ஏனைய அனைத்து கட்சிகளையும் தங்கள் பக்கம் இழுக்க வேண்டும். இது நிச்சயமாக சாத்தியமாகும். ஏனென்றால், திமுகவுக்கு ANTI-INCUMBENCY இருக்கிறது. 0
0
Reply
Kalyanaraman - Chennai,இந்தியா
13 பிப்,2026 - 07:11 Report Abuse
அடடடா திமுக கூட்டணி இவ்வளவு ஒற்றுமையாக, உறுதியாக இருப்பது தெரிகிறதே. 0
0
Reply
Bala - ,இந்தியா
13 பிப்,2026 - 06:46 Report Abuse
Ithu 100% true 0
0
Reply
மேலும்
-
உங்களுக்கு ஸ்டாலின் வேண்டுமா? விஜய் வேண்டுமா? கேட்கிறார் விஜய்
-
ராகுலுக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் இல்லை; மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ
-
உங்கள் கடமையை மனசாட்சியோடு செய்யுங்கள்: அரசு ஊழியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை
-
பட்ஜெட் கூட்டத்தொடர் முதல் அமர்வு; இன்றும் கடும் அமளியால் லோக்சபா ஒத்திவைப்பு
-
மகளிருக்கு ரூ.5 ஆயிரம்: தலைவர்கள் சொல்வது என்ன?
-
அதிகாலை நேரத்தில் பயங்கர விபத்து; கார் அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதி 7 பேர் பலி
Advertisement
Advertisement