அவசரகாலத்தில் விமானம் தரையிறங்கும் சாலை: முதலில் தரையிறங்கிய பிரதமர் விமானம்
புதுடில்லி: அசாமின் திப்ருகர்க் மாவட்டத்தில் அவசர காலங்களில் விமானங்கள் தரையிறக்க ஏதுவாக வடிவமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் பிரதமர் மோடியின் விமானம் தரையிறக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டது.
அவசர காலங்களில் ராணுவம் மற்றும் பயணிகள் விமானம் பயன்படுத்தும் வகையில் பிரத்யேகமாக இந்த சாலை அமைக்கப்பட்டது. வடகிழக்கு மாநிலங்களில் அமைக்கப்பட்ட, அவசர காலங்களில் விமானம் தரையிறங்கும் முதல் தேசிய நெடுஞ்சாலை இதுவாகும். இந்தியாவில் 11வது சாலை இதுவாகும்.
சுமார் 100கோடி செலவில், இந்திய விமானப்படை இந்த சாலையை வடிவமைத்து கட்டமைத்துள்ளது. 40 டன் வரையிலான போர் விமானத்தையும், 74 டன் எடை வரையிலான பயணிகள் விமானமும் இந்த சாலையயை பயன்படுத்த முடியும். பேரிடர் மற்றும் அவசர காலங்களில் தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்த முடியும்.

வாசகர் கருத்து (6)
Rathna - Connecticut,இந்தியா
14 பிப்,2026 - 16:23 Report Abuse
நாட்டின் வடகிழக்கு மாநிலங்கள் மத்திய அரசு கவனிக்காமல் 65 ஆண்டுகள் வளர்ச்சி இல்லாமல் இருந்தது. இப்போது மிக பெரிய வளர்ச்சி பணிகள் அங்கே நடக்கிறது. மிக சிறந்த பாலங்கள், ரயில்வே திட்டங்கள், தொழிற்சாலைகள், விமான நிலையங்கள் அங்கே உருவாகிறது. அதற்கு மோடியின் முழு முயற்சியே காரணம். 0
0
Reply
அசோகன் - ,
14 பிப்,2026 - 15:26 Report Abuse
இதுவரை மேற்கத்திய சினிமாவில் மட்டுமே பார்த்து புலகாகிதம் அடைந்து வந்தோம் ஆனால் மோடிஜி யின் ஊழலட்ர மிக சிறந்த நிர்வாக ஆட்சியால் நம் நாட்டிலேயே இவையெல்லாம் நடைபெறுகிறது..... இதை பார்த்து வெளிநாட்டு கைக்கூலிகளுக்கு வயிறு எறியும்..... என்ன செய்வது 0
0
Reply
suresh Sridharan - ,
14 பிப்,2026 - 15:18 Report Abuse
அந்தத் துணிச்சல் இந்த துணிச்சல் வேறு எந்த நபருக்கும் வந்ததில்லை
பி எம் ஒற்றை மனிதராக காஷ்மீர் சென்றவர் நாட்டின் முன்னேற்றத்திற்கு இவரை விட சாதித்தவர் யார் என்று பதிவிட முடியுமா 0
0
Reply
EagleEye - ,இந்தியா
14 பிப்,2026 - 14:06 Report Abuse
இதையே பாக்கிஸ்தான் செய்திருந்தால் நீங்கள் பாராட்டி இருப்பீர்கள் தானே? 0
0
Reply
Chinnappan Arulappan - ,இந்தியா
14 பிப்,2026 - 13:03 Report Abuse
பிரதமரின் விமானம் இறங்கியது ஆச்சரியம் இல்லை. 0
0
Madras Madra - Chennai,இந்தியா
14 பிப்,2026 - 14:50Report Abuse
அதில் பிரதமரும் அமர்ந்திருந்ததுதான் ஆச்சரியம் 0
0
Reply
மேலும்
-
மீண்டும் மன்னராட்சி வேண்டும்; நேபாள மக்கள் கோஷம்
-
ரஷ்யா - உக்ரைன் தண்ணி காட்டுகின்றன; அமெரிக்க அதிபர் புலம்பல்
-
இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் நியாயமானது; ராகுலுக்கு பியூஷ் கோயல் பதிலடி
-
ராஜஸ்தானில் கார் - டிரக் மோதிய விபத்தில் 5 பேர் பலி
-
நமது அதிவேக இன்ஜின் ஒருபோதும் தலைகுனியாது; முதல்வர் ஸ்டாலின்
-
ராஜகண்ணப்பன் பொதுக்கூட்டங்கள் ரத்து காங்., குறித்த சர்ச்சை பேச்சு காரணமா?
Advertisement
Advertisement