கவர்னர், நடிகை குஷ்புவை அவதூறாக பேசிய விவகாரம்; திமுக பிரமுகர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டு சிறை
சென்னை: கவர்னர் ரவி, நடிகை குஷ்பு ஆகியோரை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் திமுக பிரமுகர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டுகள் 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
2023ம் ஆண்டு ஜூன் மாதம், கவர்னர் ரவி, பாஜ பிரமுகருமான குஷ்பு ஆகியோர் குறித்து, சர்ச்சைக்குரிய வகையில், திமுக பிரமுகரும், மேடை பேச்சாளருமான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசினார். கொடுங்கையூரில் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய அவரின் பேச்சுகள் அடங்கிய வீடியோ வெளியாகி பெரும் விமர்சனத்துக்கு ஆளானது.
மகளிர் அமைப்புகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளிடம் இருந்து கடும் கண்டனங்களும் எழுந்தன. இதையடுத்து, புகாரின் அடிப்படையில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டார். தொடர்ந்து கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். பின்னர் வழக்கில் அவருக்கு ஜாமின் கிடைக்க, மீண்டும் திமுகவில் சேர்க்கப்பட்டார்.
இந் நிலையில் சர்ச்சை பேச்சு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை எழும்பூர் கோர்ட் இன்று தீர்ப்பளித்தது. அதில், சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டுகள் 3 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. மேலும், ரூ.20 ஆயிரம் அபராதம் செலுத்துமாறும் உத்தரவிட்டது.
வாசகர் கருத்து (44)
Thirumagal kelvan - ,இந்தியா
14 பிப்,2026 - 21:30 Report Abuse
நீதிமன்ற தீர்ப்புகளை என்று மதித்துள்ளது திமுக... தீர்ப்பை எதிர்த்து அவருக்காக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வடநாட்டு வக்கீலை இந்நேரம் நியமித்து அவரை பெயிலில் வெளியே எடுத்திருப்பார்கள்... 0
0
Reply
சந்திரசேகர் - ,
14 பிப்,2026 - 21:17 Report Abuse
நல்ல விசயம். வாழ்த்துக்கள் 0
0
Reply
சுந்தரம் விஸ்வநாதன் - coimbatore,இந்தியா
14 பிப்,2026 - 21:16 Report Abuse
என்ன சொல்ல, இந்நேரம் அப்பீலுக்கு ஏற்பாடு பண்ணி இருப்பாங்க. 0
0
Reply
சூர்யா - ,
14 பிப்,2026 - 21:10 Report Abuse
இவர் சிறை செல்வார் என்றெல்லாம் நாம் எதிர்பார்த்தால் அது நிச்சயம் நடக்காது. ஆனால் நிச்சயம் தி.மு.கவில் இவர் ஒரு தியாகியாகி விடுவார். தகுதியை தொட்டு விட்டார்.
இனி மேல் தான் இவருக்கு அந்தக் கட்சியில் உச்சமே! வாய்ப்பு கிடைத்தால் அடுத்த பொன்முடியாகக் கூட இவர் வலம் வரலாம்! 0
0
Reply
சுந்தரம் விஸ்வநாதன் - coimbatore,இந்தியா
14 பிப்,2026 - 20:38 Report Abuse
இவனுக்கு தண்டனை கொடுத்ததுடன், இவனை இந்த மாதிரித்தான் பேச வேண்டும் என்றும் இப்படி பேசுவற்காகவே இவனை வெளியூர்களில் பேச 25000 கொடுத்து அழைக்கவேண்டும் என்றும் கட்டளை இட்டிருக்கும் கட்சி பொன்முடிகளுக்கும் துரைமுருகர்களுக்கும் தண்டனை கொடுக்கவேண்டும். 0
0
Reply
Naga Subramanian - Kolkatta,இந்தியா
14 பிப்,2026 - 20:34 Report Abuse
சிறை தண்டனை வேண்டாம்.
மாறு கால் மாறு கைதான் வாங்க வேண்டும். 0
0
Reply
Arjun - ,இந்தியா
14 பிப்,2026 - 20:14 Report Abuse
இது மாதிரியான ஆள்தான் திராவிட சிகாமணிகள் 0
0
Chess Player - ,இந்தியா
14 பிப்,2026 - 20:29Report Abuse
கிருஷ்ணமூர்த்தி சரி.
உதயநிதி வெறுப்பு பேச்சு சனாதன தர்மத்தை பற்றி - கோர்ட் குற்ற பத்திரிக்கை பிர் பண்ண சொல்லியும் பண்ணலையே அது ஏன்? 0
0
Reply
Santhakumar Srinivasalu - ,
14 பிப்,2026 - 20:07 Report Abuse
கட்சியில் இருந்து குடுமபத்திற்கு நிதி உதவி பண்ணுங்க? 0
0
Reply
Barakat Ali - Medan,இந்தியா
14 பிப்,2026 - 20:07 Report Abuse
இரும்புக்கர சாரின் அனுமதி இல்லாமலா பேசியிருப்பார் ???? 0
0
Reply
Santhakumar Srinivasalu - ,
14 பிப்,2026 - 20:01 Report Abuse
கீழ் கோர்ட் தண்டனை விதித்தாலே எந்த தேர்தலிலும் போட்டி இட தடை என்று விதித்தால் தான் இவங்க வாய் அடங்கும்? 0
0
Reply
மேலும் 33 கருத்துக்கள்...
மேலும்
-
60 தொகுதிகள் லட்சியம்; 40 நிச்சயம் பா.ஜ., ஆலோசனை கூட்டத்தில் முடிவு
-
சூப்பர் பாஸ்ட் இன்ஜின் ஒருபோதும் தலைகுனியாது; திருப்பத்தூர் மாநாட்டில் ஸ்டாலின் பெருமிதம்
-
விஜயை பார்த்து தான் தி.மு.க.,வை அண்ணாதுரை ஆரம்பித்தார்: உதயநிதி கிண்டல்
-
பொறுப்பை உணர்ந்து பேச வேண்டும்
-
ஓட்டுநர், நடத்துநர் பணி தேர்வு முடிவுகளை வெளியிட அன்புமணி வலியுறுத்தல்
-
' ரூ.50,000 கொடுத்தாலும் தி.மு.க., ஆட்சி முடிவது உறுதி' அ.ம.மு.க., தினகரன் ஆருடம்
Advertisement
Advertisement