த.வெ.க.,வுடன் கூட்டணி; காங்கிரசார் வலியுறுத்தல்
நமது நிருபர்
'த.வெ.க.,வுடன் கூட்டணி பேச்சை துவக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றும்படி, மாவட்டத் தலைவர்களுக்கு அழுத்தம் கொடுங்கள்' என, தமிழக காங்கிரஸ் மாநில நிர்வாகிகள் சிலர், கட்சியினருக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர்.
தமிழக காங்கிரஸ் மாநில நிர்வாகிகள் பொன்.கிருஷ்ணமூர்த்தி, கே.விஜயன், எம்.ஜோதி, என்.முருகானந்தம், கே.தணிகாசலம், எஸ்.வி.ரமணி, இல.பாஸ்கரன், நசீர் ராஜா ஆகியோர், சென்னையில் நேற்று முன்தினம் ரகசிய கூட்டம் நடத்தினர். இதில் எடுத்த முடிவை, கட்சியினருக்கு சுற்றறிக்கையாக அனுப்பி உள்ளனர்.
அதில், 'காங்கிரஸ் தொண்டர்கள் தங்கள் மாவட்டத் தலைவர்களை தொடர்பு கொண்டு, த.வெ.க.,வுடன் உடனே கூட்டணி பேச்சை துவக்க, கட்சித் தலைமையை வலியுறுத்தி, தீர்மானம் நிறைவேற்றுங்கள். தீர்மானத்தின் நகலை, காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வையுங்கள் என அழுத்தம் கொடுக்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர்.
2026 தேர்தலில் யார் யாருக்கு வாக்களிக்கக் கூடாது?
திமுக கூட்டணியை விட்டு காங்கிரஸ் வெளியேறினால் "காங்கிரஸ் முக்த் பாரத்" என்பது தமிழ்நாட்டிலிருந்து தொடங்கும். பாஜக ஒரே தேர்தலில் தங்களின் இரண்டு கணக்குகளை தீர்த்துக் கொள்வார்கள் ஒன்று அதிமுகவை இல்லாமல் செய்வது
மற்றொன்று காங்கிரசை மொத்தமாக முடித்துவிடுவது அதற்குத்தான் மாணிக்தாகூர் போன்ற அரைவேக்காடுகள் ஆசைப்படுகிறார்கள்.
ஆமா... வரிசையா பெயர் போட்டிருக்கீங்களே... இவங்க அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர் பதவியில் இருக்குறவங்களா.? இதுகளெல்லாம் முக்கூட்ல நின்னு ஊளையிடுறதுங்க...? இவனுங்க பீகார் மாநிலம் மாதிரி தமிழ்நாட்லேயும் காங்கிரசை அழிக்கணும்னு முடிவு பண்ணிட்டாங்க போலிருக்கு... செய்யுங்க, செய்யுங்க...? அழிச்சு வாயில போட்டுக்கோங்க...?
பேசுங்க பேசுங்க
தேர்தல் முடிந்ததும்
பேசுங்க பேசுங்க
தேர்தல் முடிவு தெரிந்ததும்
பேசுங்க பேசுங்க
மறுமலர்ச்சி காங்கிரஸ் கட்சிக்கு...
போய் தொலைங்கப்பா ...
இருநூறு வாங்கிட்டு போய் தொலையும்
ஒரு புது கூட்டணி உண்டாகி, பழைய கூட்டணியில் இருந்த இரண்டு அயோக்கியன்ல ஒரு அயோக்கியன் அழிவது நாட்டிற்க்கு நல்லது. எவ்ளோ தான் பொது சொத்தை கொள்ளை அடிக்க விடலாம்?
என்ன செய்ய தமிழக காங்கிரஸ் தலைமை ஸ்டாலினுக்கு நன்றி கடன் பட்டுள்ளேன் செல்வபெருத்து விட்டதால்
என் தமிழ் மக்களை கொன்ற காங்கிரஸ் தமிழ்நாட்டில் வேரறுக்கப்பட வேண்டும்..
At present Congress has 18 MLA and 10 MPs in parliament.People like him will make sure congress will make sure congress will not be represented in assembly in 2026.
These people are working against the interest of congress workers.மேலும்
-
யாரையும் நம்பக்கூடாது: திருமணத்துக்கு முந்தைய உறவு குறித்து சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை
-
ஹரியானாவில் 5 குழந்தைகள் உட்பட 12 பேர் மரணம்: மக்கள் அச்சம்
-
டில்லியில் ஏஐ மாநாட்டை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி
-
பிப் 25-26ல் இஸ்ரேல் செல்கிறார் பிரதமர் மோடி; 9 ஆண்டுகள் கழித்து மீண்டும் பயணம்
-
சபரிமலையில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதியா: கேரள அமைச்சர் மழுப்பல்
-
மடகாஸ்கரை சுழற்றியடித்த கெசானி புயல்; 59 பேர் பலி, 25,000 வீடுகள் சேதம்