பிரான்ஸ் நிறுவனம் ரூ.2,146 கோடி முதலீடு
புதுடில்லி: பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கார் உதிரிபாக தயாரிப்பு நிறுவனமான 'வேலியோ', இந்தியாவில் 2,146 கோடி ரூபாயை முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது.
மேலும் தெரிவித்து உள்ளதாவது:
அடுத்த சில ஆண்டு களில் இந்தியாவில் விரிவாக்க பணிகளுக்காக 2,146 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும்.
மோட்டார், சார்ஜர், கன்வெர்டர் உள்ளிட்டவற்றுக்கான மின்மயமாக்கல் திட்டங்களிலும் பேட்டரி மற்றும் பம்ப் ஆகியவற்றை குளிர்விக்கும் செயல்பாட்டிலும் இம் முதலீடு பயன்படுத்தப் படும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சாதனையாளர்களுக்கு விருது
-
இனி ஆண்டுதோறும் கோடைகால சிறப்பு நிதி: சட்டசபையில் தமிழக அரசு உறுதி
-
இலவசம் கொடுப்பதற்கு பதில் வேலைவாய்ப்பை உருவாக்குங்கள்; தமிழக மின் வாரிய வழக்கில் உச்சநீதிமன்றம் கண்டிப்பு
-
நாளை திமுக மாசெ கூட்டம்
-
உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு; பிப்ரவரி 21ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
-
நாமக்கல் பள்ளி மாணவியரின் அன்னாசி அறுவடை கருவிக்கு தேசிய போட்டியில் 2ம் இடம்
Advertisement
Advertisement