சாதனையாளர்களுக்கு விருது
மதுரை; அறம் செய்ய விரும்பு அறக்கட்டளை விழாவில், மதுரையின் அட்சயப் பாத்திரம் டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலுவிற்கு பிரபல நடிகரும், இயக்குனருமான கே.பாக்யராஜ் சிறந்த சமூக சேவகருக்கான விருது வழங்கி பாராட்டினார்.
விழாவில் நீதியின் குரல் நிறுவனர் சி.ஆர்.பாஸ்கரன் தலைமை தாங்கினார். அறக்கட்டளை நிறுவனர் பூ.நல்லதம்பி வரவேற்றார். விழாவில் பிரபல இயக்குனர் கே.பாக்யராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பல்வேறு துறையில் சாதனை படைத்த பெருமக்களுக்கு விருதுகள் வழங்கி பாராட்டினார்.
மதுரையின் அட்சயப்பாத்திரம் ட்ரஸ்ட்
மதுரையில் கடந்த 6 ஆண்டுகளாக ரோட்டோரத்தில் உள்ள வறியவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மருத்துவமனைகளில் தினமும் 300 பேருக்கு, மதுரையின் அட்சய பாத்திரம் ட்ரஸ்ட் மதிய உணவை வழங்கி வருகிறது. இதுவரை சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட வறிய மக்களின் பசியாற்றும் சேவையை தொடர்ச்சியாக செய்து வருகிறார் டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு. இவருக்கு 'சிறந்த சமூக சேவகர்' விருதை கே. பாக்யராஜ் வழங்கினார்.
பாக்யராஜுலுவுக்கு நன்றி.மேலும்
-
நீதிமன்ற நேரத்தை வீணடிக்க முயற்சித்தால் அபராதம் விதிக்க நேரிடும்: ராமதாசுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை
-
ஈரான் மீது தாக்குதலுக்கு அமெரிக்கா திட்டம்; விமானப்படை தளம் பயன்படுத்த பிரிட்டன் அனுமதி மறுப்பு
-
ஏஐ தொழில்நுட்பத்தில் இந்தியா அசுர வளர்ச்சி பெறும்; கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை நம்பிக்கை
-
8000க்கும் மேற்பட்ட ரோபோடிக் அறுவை சிகிச்சைகள்: அப்போலோ மருத்துவமனை சாதனை
-
சுயமரியாதை சீண்டப்பட்டால் முதல் குரல் எழுப்புவேன்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
அமைச்சர் நேரு மீது வழக்குப் பதிவு செய்யாத முதல்வர் ஸ்டாலின் பதில் என்ன? கேட்கிறார் அண்ணாமலை