பாலிடெக்னிக் நிறுவன விழா
கோவை: சி.ஐ.டி., சேன்ட்விச் பாலிடெக்னிக் கல்லூரி நிறுவன தின விழா கல்லுாரி அரங்கில் நடந்தது. கல்லுாரி தலைவர் சந்தோஷ் தலைமை வகித்தார்.கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
சிறந்த மாணவர்களுக்கு அறக்கட்டளை விருதுகளும், பரிசுகளும் வழங்கப்பட்டன. கொடிசியா தலைவர் கார்த்திகேயன், முதல்வர் ரேணுகா உள்ளிட்டோர் உரை நிகழ்த்தினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இழுபறி செய்த தேமுதிக; இழுத்துப்பிடித்தது திமுக!
-
கூட்டணியில் தேமுதிக இணைந்தது பெருமகிழ்ச்சி: முதல்வர் ஸ்டாலின்
-
திமுக கூட்டணியில் இணைந்தது தேமுதிக: முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார் பிரேமலதா
-
விஜய் பேசியது என்னுடைய வசனம்; சீமான் ஆவேசம்
-
தமிழைக் காத்த தலைமகன் உ.வே.சா.,வுக்கு இன்று பிறந்தநாள்!
-
இறங்கிய வேகத்தில் தங்கம் விலை ஏறுமுகம்; சவரனுக்கு ரூ.2,160 அதிகரிப்பு
Advertisement
Advertisement