கூட்டணியில் தேமுதிக இணைந்தது பெருமகிழ்ச்சி: முதல்வர் ஸ்டாலின்
சென்னை: திமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இணைந்தது பெருமகிழ்ச்சி என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: கருணாநிதி மேல் மாறாத அன்பு கொண்டவரும், எனது அன்பு நண்பருமான 'கேப்டன்' விஜயகாந்த் உருவாக்கிய தேசிய முற்போக்கு திராவிட கழகம், இன்று மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இணைந்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.
சகோதரர் கேப்டன் உருவாக்கிய இயக்கத்தைத் தற்போது திறமையாக வழிநடத்தி வரும் பொதுச்செயலாளர் அன்புச் சகோதரி பிரேமலதாவையும், அக்கட்சியின் நிர்வாகிகளையும் வருக வருக என வரவேற்கிறேன்.
கருப்பு சிவப்பைக் கொடியில் தாங்கியிருக்கும் தங்களது நல்வரவு, நல்லுறவு தொடர்ந்து தமிழகத்தின் உயர்வுக்குப் பங்களிக்கட்டும். திமுக ஆட்சி தொடரவும், தமிழகம் அனைத்து வகையிலும் முன்னேறவும் இணைந்து பயணிப்போம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (65)
Thirumal Kumaresan - singapore,இந்தியா
19 பிப்,2026 - 18:35 Report Abuse
தே மு க அதன் கண்ணியத்தை இழந்தது. மானம் குள்ள ஹிந்துக்கள் அந்த கட்சியை விட்டு வெளியேறவேண்டும் 0
0
Reply
Prabu - Singampunari,இந்தியா
19 பிப்,2026 - 18:01 Report Abuse
விஜயகாந்த் இறுதி சடங்கிற்கு ஆள் சப்ளை செய்த அப்பாவி கட்சி யார்? 0
0
Reply
sivaram - coimbatore,இந்தியா
19 பிப்,2026 - 17:04 Report Abuse
உண்டியல் குலுக்கி குலுக்கி கை சோர்ந்து போய் விட்டது , எவ்வளவு குலுக்கினாலும் கடைசியில் பணம் தான் வெல்லும் என்பது நிரூபிக்கபட்டுள்ளது , கறுப்பு சிவப்பு கொடி , சகோதரர் , அண்ணன், மத சார்பற்ற , பழம் நழுவி தேன் கலந்த பால் , இன்னும் என்னவெல்லாமோ , சொல்லலாம் , ஆனால் அக்காளும் தம்பியும் சேர்ந்து , மாப்பிள்ளையின் காலில் விழுந்து விட்டார்கள் 0
0
Reply
Dhanraj V. - ,இந்தியா
19 பிப்,2026 - 14:58 Report Abuse
ஸ்டாலின் கணக்கு.... கூட்டல்.கணக்கு... இலவசங்கள் + கூட்டணி கட்சிகள் + பணம் = வெற்றி மக்கள் நினைத்துவிட்டால், விழித்துவிட்டால் மாறும் கணக்கு...
இதுதான் வரலாறு..... 0
0
Reply
ராமகிருஷ்ணன் - ,
19 பிப்,2026 - 14:48 Report Abuse
விநாச காலே விபரீத புத்தி, வாழ்நாள், ஜென்ம எதிரியுடன் கூட்டணி. இவ்வளவு மோசமான முடிவு, திமுகவின் துரதிர்ஷ்டம் தே மு தி க வையும் அழித்து விடும். 0
0
Reply
N Srinivasan - Chennai,இந்தியா
19 பிப்,2026 - 14:30 Report Abuse
பிரேமலதா ரொம்பவும் குறை பட்டார் எங்களுடைய கட்சி உறுப்பினர்கள் ரொம்ப நல்ல பசங்களாக இருக்கிறார்கள் என்று. இனிமேல் அவர்கள் எல்லாம் கற்றுக்கொள்வார்கள் 0
0
Reply
sundarsvpr - chennai,இந்தியா
19 பிப்,2026 - 14:12 Report Abuse
இதன் பாதிப்பை குடிஅரசு தலைவர்தான் தீர்த்து வைக்கவேண்டும். 0
0
Reply
Nesan - JB,இந்தியா
19 பிப்,2026 - 13:47 Report Abuse
விஜகாந்த் மிக அருமையான மனிதர். அவரை கெடுத்து சின்னா, பின்னமா ஆக்கியதெ... பணத்தை மையமாக வைத்து பிழைப்பு நடதும் ... 0
0
Reply
Balaji - ,இந்தியா
19 பிப்,2026 - 13:04 Report Abuse
திமுகவில் இருக்கும் கூட்டணி கட்சிகளின் பரிதாப நிலைமை தெரிந்தும் தேமுக, திமுக கூட்டணியில் இணைத்திருக்கிறார்கள் என்றால் தேமுக கட்சியின் முடிவுரை வெகு தொலைவில் இல்லை. திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் போட்டியிடும் தொகுதி எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. இக்கட்சிகள் திமுகவுடன் இருக்கும் கூட்டணியால் தேய்ந்து கொண்டே வருகிறது. இந்த வரிசையில் தேமுக வும் இணைந்துருக்கிறது. வாழ்த்துகள். 0
0
Ranjith - Thoothukudi,இந்தியா
19 பிப்,2026 - 13:36Report Abuse
இந்த தேர்தலில் பழைய தோல்வி மற்றும் அடிமை கூட்டணியில் இல்லாமல் இருப்பதால் வெற்றி பெரும். 0
0
Reply
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
19 பிப்,2026 - 13:03 Report Abuse
தேமுதிக வின் தோல்வி உறுதி. இவர்கள் போட்டியிடும் தொகுதிகள் EPS இற்கு அல்வா போல் சுலப வெற்றி. 0
0
Reply
மேலும் 54 கருத்துக்கள்...
மேலும்
-
சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரியில் கழிவுநீர் கலப்பு; அதிகாரிகள் அலட்சியம்
-
வழக்கறிஞருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; ஆதாரம் கோரும் உயர்நீதிமன்றம்
-
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்; மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் மயக்கம்
-
ராமநாதபுரத்தில் திரியும் குரங்குகளுக்கு ஆபத்து வனத்துறை நடவடிக்கை தேவை
-
வயல்களில் ஆட்டு கிடைக்கு பயன்படும் செம்மறி ஆடுகள்
-
காசா அமைதி திட்டம் பற்றி பிரதமர் மோடியிடம் பேசினேன்; சொல்கிறார் அதிபர் டிரம்ப்
Advertisement
Advertisement