பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக பதிவு; திருப்பூரில் 6 பேர் கைது
திருப்பூர்: பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக பதிவிட்ட வங்கதேசத்தவர் 6 பேரை இன்று (பிப்ரவரி 21) டில்லி போலீசார் கைது செய்தனர்.
டில்லி
செங்கோட்டை குண்டு வெடிப்பு சம்பவத்தில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக
கருத்து பதிவிட்டவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்தவகையில், சமூகவலைதளங்களில் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக
திருப்பூரில் வசித்து வரும் சிலர் கருத்துகள் பதிவிட்டதை டில்லி போலீசார்
கண்டறிந்தனர். இந்த தகவல் அடிப்படையில் திருப்பூர் வந்த டில்லி போலீசார்
பல்வேறு நபர்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது பயங்கரவாத
அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் திருப்பூர் ஊத்துக்குளி, பல்லடம்,
திருமுருகன்பூண்டி பகுதியில் பதுங்கியிருந்த வங்கதேச நாட்டவர் என்று தெரியவந்தது.
இதையடுத்து
ஊத்துக்குளி பகுதியில் பதுங்கியிருந்த 2 பேர், பல்லடத்தில் 3 பேர்,
திருமுருகன்பூண்டியில் ஒருவர் என வங்கதேசத்தவர் 6 பேரை டில்லி போலீசார் கைது செய்து
அழைத்து சென்றனர். கைது செய்யப்பட்ட நபர்களிடம் செங்கோட்டை குண்டு சம்பவம்
குறித்து விசாரணை நடந்து வருகிறது.
இவர்கள் பாகிஸ்தான் பயங்கரவாத
அமைப்புகளுக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டது மட்டுமின்றி, உளவு பார்த்து பயங்கரவாதிகளுக்கு தகவல் தெரிவித்தும் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர்கள் 6 பேரும் போலி ஆவணங்களை பயன்படுத்தி சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
இவர்களிடம் இருந்து 8 செல்போன்கள், 16 சிம் கார்டுகள்
பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
must arrest the employer too
1947 முதல் பாகிஸ்தான் எல்லையில் இந்தியா பாதுகாப்பாக இருந்து வந்தது, ஆனால் வங்காளதேசத்தை முற்றிலுமாக புறக்கணித்தது. பாகிஸ்தான் முஸ்லிம்களை விட வங்காள முஸ்லிம்கள் மிகவும் ஆபத்தானவர்கள் என்பதை நான் உறுதிப்படுத்த முடியும். பயங்கரவாதச் செயல்களைச் செய்ய பாகிஸ்தான் முஸ்லிம்கள் அதிக பணம் வசூலிக்கிறார்கள், அதே நேரத்தில் வங்காள மக்களுக்கும் இதைச் செய்ய குறைந்த பணம் தேவைப்படுகிறது.
நம்ம ஊரில் வந்து தீயமுக ஆட்களை வெளி ஊர் போலீஸ் கைது செய்ய தடை போடுவார் விடியல் சார்
இந்திய தேச விரோதிகள் பிடி பட்ட பின்பு ராணுவ ஆஸ்பத்திரியில் வைத்து அவர்களின் உடலில் இருந்து தேவையான ஸ்பேர்பாட்ஸ், ஆர்கான்கள் கழற்றி விட்டு தேவைபடும் இந்தியர்களுக்கு பொருத்தி விடலாம். அவர்களின் தேசவிரோத செயலுக்கு மிக சரியான தண்டனையாக இருக்கும் மேலும் இந்த விஷயத்தை கேள்விப்பட்ட மற்ற தீவிரவாதிகள் தலை தெறிக்க ஓடிவிடுவார்கள், புதிதாக வரவும் மாட்டார்கள். அவர்களின் குண்டுவெடிப்பில் இறக்கும் இந்தியர்களுக்கு கிடைக்கும் தீர்வாக இருக்க முடியும்
அமைதி மார்க்க பங்களாதேஷ் நபர்கள் ஊடுருவல். டெல்லி போலீஸ் கண்டுபிடித்து கைது. மாநில போலீஸ் செயல்படவில்லை. அடைக்கலம் கொடுப்பவர் பிடிபடுவது இல்லை. இது போன்ற மாவட்டங்களை மாநிலத்தில் இருந்து பிரித்து அடுத்த தேர்தல் வரை சட்டம் ஒழுங்கு பராமரிக்க மத்திய அரசு ஒரு துறையை ஏற்படுத்த வேண்டும். அல்லது நீதிமன்றம் தேர்தல் ஆணையம் / கவர்னர் ஒப்புதல் பெற்று ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். உங்கள் அதிகார, அரசியல் விளையாட்டிற்கு அப்பாவி மக்கள் உயிர் இழக்க முடியாது.
நன்றி கெட்டவர்கள் ....
INDHA 6 PAAVIGALATUM PAKISTHANIL THOOKI ERIYA VENDUM.ANGU PAALAARUM THENAARUM OODUDHU.SEEKIRAM THURATHAVUM.
தமிழக போலீஸ் சில விஷயங்களில் பல் குத்திக்கொண்டிருக்கிறது .
திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டுமா? வாக்காளர்களே தயவு செய்து சிந்தியுங்கள்.
வாக்காளர்கள் டாஸ்மாக் அடிச்சிட்டு சிந்திக்க மாட்டார்கள். வாக்காளர்கள் வங்காளர்களாக இருந்தால் சிந்திப்பார்கள். அதனால் தான் திராவிட அப்பா பெங்காலி மமதா சார் ஐய் கண்டு பயப்படுகிறார்கள்.மேலும்
-
டிரம்பின் வரிவிதிப்பை ரத்து செய்த கோர்ட்; பின்னணியில் இந்தியர்
-
ஏஐ மாநாட்டில் நடத்திய போராட்டத்தை நியாயப்படுத்துவது வெட்கக்கேடானது; காங். மீது பாய்ந்த மத்திய அமைச்சர்
-
ஓடிக் கொண்டிருந்த அரசு பஸ்ஸின் சக்கரங்கள் கழண்டதால் பரபரப்பு
-
24 மணி நேரம் ஆகிவிட்டதே… ராகுல் இன்னும் கண்டிக்காதது ஏன்? அண்ணாமலை விளாசல்
-
தி.மு.க. ஒன்றிய செயலாளருக்கு கத்திக்குத்து; திண்டுக்கல்லில் திக்... திக்…
-
தமிழகத்தில் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு; இன்று 6 மாவட்டம், நாளை 4 மாவட்டங்கள்!