மார்ச் 10ல் தமிழகம் வருகிறது மத்திய படை
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு மத்திய அரசின் சிஏபிஎப் படைகள் மார்ச் 10 ல் தமிழகம் வர உள்ளன.
தமிழக சட்டசபை தேர்தல் தேதி விரைவில் வெளியாக உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் செய்து வருகிறது. இறுதி வாக்காளர் பட்டியலை இன்று வெளியிடப்பட்டுள்ளது. துணை தேர்தல் கமிஷனர்கள் தமிழகம் வந்து தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்து விட்டு புதுடில்லி திரும்பி உள்ளனர். இதனால், தேர்தல் தேதி எப்போது அறிவிக்கப்படும் என கட்சிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர். தலைவர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், தமிழக தேர்தல் பணிக்கு சிஏபிஎப் அமைப்பின் 50 படைகளை மத்திய உள்துறை அமைச்சகம் ஒதுக்கி உள்ளது. இந்த படைகள் வரும் 10ம் தேதி தமிழகம் வர உள்ளன.
வாசகர் கருத்து (3)
அருண், சென்னை - ,
23 பிப்,2026 - 22:56 Report Abuse
மொத, அரசு பணியாளர்கள் மற்றும் அரசு பள்ளி ஆசிரியர்களை வாக்கு சாவடிக்கு, தேர்தல் பணிக்கு தேர்தல் ஆணையம் நியமிக்கக்கூடாது... தமிழ்நாடு அரசு பணியாளர்கள்தான், யார் தமிழ்நாட்டை ஆளவேண்டும் என்று நிர்ணயித்து ஆட்சி கட்டிலில் அமர்த்துகிறார்கள், மக்கள் ஓட்டு போட்டாலும் கூட... தீய திராவிட கட்சி ஜெயிகிறதுக்கு இவர்களும், ரவுடிசம் தான் காரணம்...வெளிமாநில அரசு ஒப்பந்த பணியாளர்களை தமிழ்நாடு தேர்தல் பணிக்கு நியமிக்கலாம்...நம் அரசு பணியாளர்களை அடுத்த மாநிலத்துக்கு அனுப்புங்க...எப்படி இருந்தாலும் வாக்காளர்களின் பெயர் ஆங்கிலத்தில் இருக்கும்... ஏதும் பிரச்சனை இருக்காது 0
0
Reply
பாபு - ,
23 பிப்,2026 - 22:39 Report Abuse
எவன் வந்தால் எனக்கென்ன... எங்க வேல ஏற்கனவே முடிஞ்சுடுத்து மாமே. 0
0
Reply
Kumar Kumzi - ,இந்தியா
23 பிப்,2026 - 22:20 Report Abuse
மூர்க்க காட்டுமிராண்டிகளுக்கு வாந்திபேதி வரும் 0
0
Reply
மேலும்
-
யாரு ஹீரோ?
-
ஆக்கிரமிப்பு விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்க மனு
-
பொக்காபுரம் கோவிலுக்கு அரிசி கொண்டு செல்லும் நிகழ்ச்சி
-
ஆசிய பவர் லிப்டிங் போட்டியில் வெள்ளி வென்றவருக்கு பாராட்டு
-
ஓடோடம் வயல் பழங்குடியின கிராமத்தில் சிறப்பு முகாம்; பிரச்னைகளுக்கு தீர்வு காண அதிகாரிகள் உறுதி
-
பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அறிவுரை
Advertisement
Advertisement