பரமக்குடி வ.உ.சி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா
பரமக்குடி: பரமக்குடியில் வ.உ.சி., மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி 38வது ஆண்டு விழா நடந்தது. பள்ளி தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். நிர்வாகி இருளப்பன் முன்னிலை வகித்தார்.
தாளாளர் மகேஸ்வரன் வரவேற்றார். முதல்வர் சுகன்யா ஆண்டறிக்கை வாசித்தார்.
அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு நடிகர் விதார்த், சென்னை லைப் லைன் ஹாஸ்பிடல் குரூப் நிர்வாக இயக்குனர் டாக்டர் ராஜ்குமார் பரிசுகளை வழங்கி பேசினர்.
பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், சவரிமுத்து, குமரேசன், முனியாண்டி, ராமகிருஷ்ணன், கண்ணன், பாஸ்கர சேதுபதி, பன்னீர்செல்வம் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர். பொருளாளர் கோவிந்தராஜ் நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அமமுகவுக்கு ராஜ்ய சபா சீட் வேண்டும் என்று கேட்டேனா? டிடிவி தினகரன் பதில்
-
சரிந்தது ஒரு சமரசமற்ற சகாப்தம்
-
நல்லகண்ணு மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்
-
தாய்லாந்தின் 'டைகர் கிங்டம்' பூங்காவில் பரவிய ஆட்கொல்லி வைரஸ்; 2 வாரத்தில் 72 புலிகள் உயிரிழந்த சோகம்
-
இந்திய கம்யூனிஸ்ட் முதுபெரும் தலைவர் நல்லகண்ணு காலமானார்
-
இலவச திட்டங்கள் தொடர்பான வழக்கு; தேர்தலுக்கு பிறகு விசாரிக்கலாம் என்கிறது உச்சநீதிமன்றம்
Advertisement
Advertisement