இந்திய ஜோடி சாதனை
சிங்கப்பூர்: சர்வதேச டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு சார்பில் சிங்கப்பூரில் 'கிராண்ட் ஸ்மாஷ்' தொடர் நடக்கிறது. ஆண்கள் இரட்டையர் காலிறுதியில் இந்தியாவின் மானவ் தக்கார், மனுஷ் ஷா ஜோடி, இத்தொடரில் 'நம்பர்-6' அந்தஸ்து பெற்ற பெல்ஜியத்தின் மார்டின் அல்லெக்ரோ, அட்ரியன் ஜோடியை சந்தித்தது
27 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் உலகத் தரவரிசையில் 'நம்பர்-5' ஆக உள்ள இந்திய ஜோடி, 3-0 என்ற (11-8, 11-9, 11-9) நேர் செட்டில் வெற்றி பெற்றது.
இதையடுத்து டபிள்யு.டி.டி.,யின் உயர்ந்த 'கிராண்ட் ஸ்மாஷ்' அந்தஸ்து பெற்ற தொடரில், அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய ஜோடி என மானவ் தக்கார், மனுஷ் ஷா சாதனை படைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கனடாவில் நடந்த வன்முறையில் இந்தியாவுக்கு தொடர்பில்லை வெளிப்படையாக அறிவித்தது கனடா அரசு
-
ராஜ்தீப் சர்தேசாய் அறிமுகம்
-
பண மூட்டை நீதிபதி விவகாரம்: விசாரணை குழு பதவி காலம் நீட்டிப்பு
-
பிரிட்டன் அரசுக்கு ரூ.35,000 கடன் தந்த இந்தியர் 109 ஆண்டுகளுக்கு பின் திருப்பி கேட்கும் வாரிசுகள்
-
திவாலானது கிழக்கிந்திய கம்பெனி 170 ஆண்டுக்கு பின் மீண்டும் மூடல்
-
மார்க்சிஸ்ட் - - காங்., தொண்டர்கள் மோதல் கேரளாவில் பதற்றம்
Advertisement
Advertisement