பழமொழி ; ஊர் வாயை மூட உலைமூடி இல்லை.

ஊர் வாயை மூட உலைமூடி இல்லை.

பொருள்: அடுப்பில் கொதிக்கும் உலையை மூடியால் மூடி விடலாம்; ஆனால், ஊர் மக்களின் வதந்தி பேச்சை யாராலும் தடுக்க முடியாது.

Advertisement