இன்று இனிதாக (28.02.2026) ராமநாதபுரம்

சிறப்பு பூஜை ராமநாதசுவாமி கோயில், ராமேஸ்வரம், லிங்க அபிேஷக வழிபாடு, காலை 5:00 மணி.

நாகநாதசுவாமி கோயில், நயினார் கோவில், காலை 6:00 மணி.

மங்களநாதசுவாமி, மங்களேஸ்வரியம்மன் கோயில் உத்தரகோசமங்கை, காலை 6:00மணி, மாலை 6:30மணி.

ஆதிஜெகநாதப்பெருமாள் கோயில், திருப்புல்லாணி, காலை 6:00 மணி, மாலை 6:00 மணி.

சுவாமிநாதசுவாமி கோயில், குண்டுக் கரை, ராமநாதபுரம், மூலவருக்கு அபிேஷகம், அலங்காரத்தில் பூஜை காலை 6:00மணி.

சுந்தரராஜப் பெருமாள் கோயில், பரமக்குடி, காலை 6:30 மணி.

எமேஸ்வரன்முடையார் கோயில், எமனேஸ்வரம் காலை 6:00 மணி.

மீனாட்சி சொக்கநாதர் கோயில், அரண்மனை பின்புறம் ராமநாதபுரம், காலை 6:00மணி, மாலை 6:30மணி.

வல்லபை ஐயப்பன் கோயில், ரெகுநாதபுரம், அபிேஷகம் காலை 6:30 மணி, இரவு 7:00 மணி.

கோதண்டராமர் கோயில், ராமநாதபுரம், பெருமாளுக்கு அபிேஷகம், பூஜை, காலை 6:30மணி.

பால ஆஞ்சநேயர் கோயில், அரண்மனைவாசல், ராமநாதபுரம், காலை 6:30 மணி.

அருளொளி விநாயகர்கோயில், வழுதுார், அபிேஷக பூஜைகள், காலை 6:30 மணி.

வினை தீர்க்கும் வேலவர் கோயில், கலெக்டர் அலுவலகம் அருகே பட்டணம்காத்தான், காலை 7:00மணி.

சொர்ண விநாயகர் கோயில், சிதம்பரம் பிள்ளை ஊருணி, ராமநாதபுரம், காலை 6:30 மணி.

ஷீரடி சாய்பாபா கோயில், இடையர் வலசை ராமநாதபுரம், காலை 8:00 மணி.

வீர விஜயவிநாயகர் கோயில், ஆத்மநாதசாமி கார்டன், பட்டணம்காத்தான், காலை 7:00 மணி.

செல்வ விநாயகர் கோயில் நாகாச்சி, உச்சிபுளி அருகே, அபிேஷக பூஜை காலை 7:00மணி.

சினேகவல்லி சமேத ஆதிரெத்தி னேஸ்வரர் கோயில், திருவாடானை, அபிேஷகம் பூஜைகள் காலை 6:30மணி.

ஸ்ரீதேவி, பூதேவி உடனாய உந்திபூத்தபெருமாள் கோயில், தொண்டி, காலை 6:30 மணி.

பத்ரகாளி அம்மன் கோயில், முதுகுளத்துார், மாலை 6:00 மணி.

வழிவிடு முருகன் கோயில், முதுகுளத்துார், மாலை 6:30 மணி.

செல்லி அம்மன் கோயில், முதுகுளத்துார், மாலை 6:00 மணி, பஜனை வழிபாடு.

குமரகடவுள் முருகன் கோயில், மேலக்கொடுமலுார், காலை 7:00 மணி.

முத்துமாரியம்மன் கோயில், கமுதி, காலை 6:00மணி.

காமாட்சி அம்மன் கோயில், கமுதி, மாலை 6:00 மணி.

முருகன்கோயில், முதுகுளத்துார், பூஜை, மாலை 6:00 மணி.

மாசித்திருவிழா: ரெணபலி முருகன் கோயில் பெருவயல் ராமநாதபுரம், 3ம்கால பூஜை, விஷ்ணு அம்சம், காலை 9:30மணி, குதிரை வாகனத்தில் சுவாமி உலா, இரவு 7:00மணி.

Advertisement