மார்ச் 2, 3ல் வீடு தேடி ரேஷன்
ராமநாதபுரம்: தாயுமானவர் திட்டத்தில் மார்ச் 2, 3 தேதிகளில் ரேஷன் பொருட்கள் வீட்டிற்கு வந்து வழங்கப்பட உள்ளது.
ராமநாதபுரம் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜினு கூறியிருப்பதாவது:
முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் ரேஷன் கார்டுதார்களின் வீட்டிற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் வழங்கப் படுகிறது. இதன்படி மார்ச் 2, 3 தேதிகளில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் அவர்களின் வீடுகளிலேயே ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஈரான் மீது தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல்
-
பூசாரிகள் நலனுக்காக 11 அறிவிப்புகள்; வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்
-
19 நாடுகளின் பார்லிமென்ட்களில் உரை நிகழ்த்திய மோடி; பாஜ பெருமிதம்
-
பாலியல் குற்றவாளியுடன் என்ன தொடர்பு: முன்னாள் அதிபர் கிளிண்டனிடம் 6 மணி நேரம் விசாரணை
-
வார இறுதி நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,400 அதிகரிப்பு
-
நள்ளிரவில் வரும் யானை பகலில் வந்ததால் அச்சம்
Advertisement
Advertisement