ஈரானில் 3வது நாளாக தொடரும் அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்; 555 பேர் உயிரிழப்பு
நமது நிருபர்
ஈரானில் அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்த தொடங்கியதில் இருந்து இதுவரை 555 பேர் உயிரிழந்தனர்.
மேற்காசிய நாடான இஸ்ரேலுடன் இணைந்து, ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் தொடுத்தது. இத்தாக்குதலில், ஈரானின் தலைநகர் டெஹ்ரான் மற்றும் அணுசக்தி மையங்கள் உள்ள நகரங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின. ஆட்சியாளர் கமேனியின் இல்லம் மற்றும் அலுவலகம் கடுமையாக பாதிப்புக்குள்ளானது.
இதில், கமேனி கொல்லப்பட்டார். அமெரிக்கா, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானில் இதுவரை 555 பேர் உயிரிழந்தனர். ஈரானில் உள்ள 131 நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன என ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
வாசகர் கருத்து (1)
prakashc - chennai,இந்தியா
02 மார்,2026 - 15:03 Report Abuse
இந்தியா எப்போதும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா உடன் துணை நிற்கும். அதே போல ஆப்கான் முஸ்லீம் சகோதரரருக்கும் துணை இருக்க பேண்டும். ஈரானில் கடைசி தீவிரவாதம் சாகும் வரை போர் நிற்கக்கூடாது . 0
0
Reply
மேலும்
-
இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்: ஈரான் தகவல்
-
பிரதமர் தமிழகம் வந்த நாளில் போராட்டத்தை தூண்டிவிட்ட திமுக அரசு: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
-
பொன்முடி மீதான செம்மண் குவாரி ஊழல் வழக்கு: ஏப்.,2 ல் தீர்ப்பு
-
மத்திய கிழக்கில் நீடிக்கும் பதற்றம்: டில்லியில் இருந்து 2 நாட்களில் 760 சர்வதேச விமான சேவைகள் ரத்து
-
தேஜ கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சு இன்னும் துவங்கவில்லை; நயினார் நாகேந்திரன் தகவல்
-
ஈரானுக்கு ஏவுகணைகளை வழங்கியது யார்: எங்களுக்கு தெரியாது என்கிறது சீனா
Advertisement
Advertisement