அறிவியல் ஆயிரம்:பூக்கும் தாவரங்களின் தோற்றம்
இன்று பல்வேறு வகையான பூக்கும் தாவரங்கள் உள்ளன. பரிணாம வளர்ச்சியில் 47.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நிலத்தில் தாவரங்கள் தோன்றின. ஆனால் 13 கோடி ஆண்டுகளுக்கு முன்புதான் தாவரங்கள் பூக்க ஆரம்பித்தன.
நீர், நில வாழ் உயிரினங்கள், விலங்குகள், பறவைகள் ஆகியவை உருவான பிறகு தான் தாவரங்கள் பூக்க ஆரம்பித்தன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதிலும் தொடக்கத்தில் இத்தகைய பூக்கள் சிறியதாகவும், எளிமையான இதழ்களுடனும் மகரந்தச் சேர்க்கைக்குப் பூச்சிகளை ஈர்க்கும் தேன் சுரப்பிகள் இல்லாமலும் இருந்தன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டிரைவர், கண்டக்டர் தகுதி பெற்ற முதல் பெண்
-
ஐக்கிய அரபு அமீரகம், சவுதி, கத்தார் உள்ளிட்ட 14 நாடுகளில் வசிக்கும் அமெரிக்கர்கள் வெளியேற அறிவுறுத்தல்
-
31 லட்சம் டன்னை தாண்டியது தமிழகத்தில் நெல் கொள்முதல்
-
'காங்., இல்லையென்றால் 25 தொகுதிகளில் கூட தி.மு.க., வெல்லாது'
-
பழனிசாமி டில்லி பயணம் ஏன்?
-
கிடப்பில் சாலை பணி; கிராம மக்கள் அவதி
Advertisement
Advertisement