அலங்காநல்லுாரில் த.வெ.க., கூட்டம்
அலங்காநல்லுார்: அலங்காநல்லுாரில் த.வெ.க., மதுரை புறநகர் வடக்கு மாவட்ட சோழவந்தான் தொகுதி செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் கல்லானை தலைமை வகித்தார். சோழவந்தான் செயலாளர் விஷால் கிருஷ்ணா, இணைச் செயலாளர் நடராஜ் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் ஹரிஷ், நகர் செயலாளர் ரஞ்சித், மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பாலமேடு செயலாளர் புகழ், வடக்கு ஒன்றிய செயலாளர் தாமு, பேரூர் பசுமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மகளிரணி சுஜா நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திமுக ஆட்சியில் உண்மையில் ரத்த ஆறுதான் ஓடுகிறது: இபிஎஸ் கண்டனம்
-
இந்தியர்கள் பாதுகாப்பு: ஓமன், குவைத் தலைவர்களுடன் பிரதமர் மோடி பேச்சு
-
ஈரான் அணுசக்தி நிலையம் போரில் சேதம்; அறிவித்தது சர்வதேச அணுசக்தி முகமை
-
பொருளாதாரத்தில் கடுமையான விளைவுகள்: மேற்காசிய போர் குறித்து இந்தியா கருத்து
-
ஈரானில் பாதுகாப்பான இடங்களில் இந்திய மாணவர்கள்: தூதரகம் அறிக்கை
-
ஐக்கிய அரபு அமீரகத்தில் தவிக்கும் இந்தியர்கள் விழிப்புடன் இருங்கள்; உதவி எண்களை வெளியிட்டு மத்திய அரசு அறிவுறுத்தல்
Advertisement
Advertisement