ஈரானில் பாதுகாப்பான இடங்களில் இந்திய மாணவர்கள்: தூதரகம் அறிக்கை
டெஹ்ரான்: ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள இந்திய மாணவர்கள் பெரும்பாலானோர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டதாகவும், மற்றவர்கள் உதவியை ஏற்க மறுத்துவிட்டனர் என இந்திய தூதரகம் தெரிவித்து உள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் ஈரானில் தொடர் தாக்குதல் நடத்தி வருவதால், மத்திய கிழக்கில் பதற்றம் நிலவுகிறது.இதன் காரணமாக, அரபு நாடுகளில் இந்தியர்கள் சிக்கி தவித்து வருகின்றனர். அவர்களில் ஒரு குழுவினர் பாதுகாப்பாக தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஈரானுக்கான இந்தியத் தூதரகம் இன்று( மார்ச்03) வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: டெஹ்ரானில் உள்ள அதிகபட்சமான அச்சுறுத்தல்களை கருத்தில் கொண்டு இந்திய மாணவர்கள் மாணவர்கள் பெரும்பாலானோர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டு விட்டனர். சிறிய எண்ணிக்கையிலான மாணவர்கள் மட்டுமே தூதரகத்தின் உதவியை நிராகரித்துவிட்டு அங்கேயே தங்கி உள்ளனர்.
ஏற்கனவே தூதரகம் வெளியிட்ட அறிவிக்கை இன்னும் நடைமுறையில் உள்ளது. வெளியில் செல்வதை தவிர்த்துவிட்டு வீட்டிலேயே இருக்க வேண்டும். போராட்டம் நடக்கும் இடங்களுக்கு செல்வதில் மிகுந்த எச்சரிக்கை தேவை. தூதரகத்துடன் தொடர்பில் இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல் தொடங்குவதற்கு முன்னரே, ஈரானில் உள்ள இந்தியர்கள் அனைவரும் வெளியேற வேண்டும் என தூதரகம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலிடம் சொல்லிவிட்டால் அங்கேயும் இரண்டு ஏவுகணைகளை போட்டு விடுவார்கள். நம் நாட்டுக்கு எப்போதும் இவர்களால் பிரச்சனை ஏற்படாது.
உதவியை மறுத்து அங்கேயே தங்க விரும்பிய மாணவர்களின் இந்திய குடும்பப் பிண்ணனியை விசாரிக்க வேண்டும்.மூளைச் சலவைக் குடும்பங்களாக இருக்கும்.
நம் பாரத நாட்டு தூதரகம் போர் தொடங்கும் பல நாட்களுகு முன்பே மாணவ மானவியர் தொழிலாளர்கள் போன்றோர் வெளியேற வேண்டும், உதவிக்கு தூதரகத்தை தொடர்பு கொள்ள வலியுறுத்தியும் மூலை கெட்ட ஜிகாதி ஜென்மங்கள் வரமறுத்து வீடியோ வெளியிட்டு உள்ளனர். இப்போதும் நமது தூதரக உதவி வேண்டாம் என கூறுகின்றனர் அவ்வளவு மதம் பிடித்த அலைகின்றனர் இதுகளை நம் நாட்டில் சேத்தால் நமது அமைதி தான் கெடும் இதுகள் பூமிக்கு பாரம் இதுகள் எவ்வளவு படித்து உயர்த்த இடத்தில் இருந்தாலும் புத்தி வாலாட்டிக் கொண்டு கழிவுகளை தின்னத்தான் போகும் இந்த கும்பல்களின் டிசைன் அப்படி. இதுகளுக்கு வக்காலத்து வாங்க இங்கு சில ஓட்டு பொறுக்கி கட்சிகளும் தேசதுரோக கும்பல்களும் இருக்கின்றனர்,மேலும்
-
கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் சனி பெயர்ச்சி லட்சார்ச்சனை
-
சந்திரகிரகணத்தை முன்னிட்டு கோவில்களில் நடை மூடல்
-
கனிமவள நிதி ரூ.22 கோடியை ஒதுக்காமல்... முடக்கம்!ஊராட்சிகளில் திட்டப்பணி முடிப்பதில் சிக்கல்
-
தான்தோன்றிமலையில் ரூ.3.32 கோடிக்கு வளர்ச்சி திட்டப் பணிகள் துவக்கி வைப்பு
-
749 பயனாளிகளுக்கு ரூ.18 கோடியில் நல உதவிகள்
-
மாசி திருக்கல்யாண உத்சவம் வல்லக்கோட்டையில் விமரிசை