இந்தியர்கள் பாதுகாப்பு: ஓமன், குவைத் தலைவர்களுடன் பிரதமர் மோடி பேச்சு
புதுடில்லி: ஓமன், குவைத் நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி, இந்தியர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தினார்.
ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதல் காரணமாக வளைகுடா நாடுகளில் பதற்றம் நிலவுகிறது. அந்த நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை பாதுகாப்புடன் அழைத்து வரும் பணிகளை மத்திய அரசு துவக்கி உள்ளது.
இந்நிலையில், வளைகுடா பிராந்தியத்தில் உள்ள தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். ஓமன் மன்னர் ஹைதம் பின் தாரிக் மற்றும் குவைத் பட்டத்து இளவரசர் ஷேக் சபா அல் காலீத் அல் ஹமாத் அல் முபாரக் அல் சபா உடன் தொலைபேசி வாயிலாக பிரதமர் மோடி பேசினார்.
அந்த நாடுகள் மீதான தாக்குதல் குறித்து கவலை தெரிவித்த பிரதமர் மோடி, அங்கு வசிக்கும் இந்தியர்களின் நலன் மற்றும் பாதுகாப்புக்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்காக நன்றி தெரிவித்தார்.
வாசகர் கருத்து (6)
Rameshmoorthy - bangalore,இந்தியா
03 மார்,2026 - 21:36 Report Abuse
Our Indian citizen life first comes before others like our family comes
First over others , it's simple to understand
We
Can only emphasis for
Other nationals 0
0
Reply
Skywalker - ,
03 மார்,2026 - 18:38 Report Abuse
And for your claims on the indian culture, its totally irrelevant, its like asking why wasnt the khameni government helping the innocent Hindus in Baangladesh? it's simple, its not their priority, this is the state of every nation in this planet, not a mere product of some so called bourgeois culture 0
0
Reply
Raj N (Sat) - ,இந்தியா
03 மார்,2026 - 18:18 Report Abuse
What kind of leadership is this when you are concerned only with lives of indians and not worried about innocent people of Iran, Israel, all gulf countries including Gaza region? It is a significant departure from our PM Nehrus stand and imagination in positioning India as a force to reckon by his Nam policy. His balanced foreign policy positioned India as a global hope and the light of the world. . Whatever so called soft power India currently enjoys is because of these foundations and not because of ancient bourgeoisie culture and other claimed religious traditions. It is hightime we have to rediscover India to claim its original place in global order. 0
0
Skywalker - ,
03 மார்,2026 - 18:35Report Abuse
We care about indian lives because they are our citizens and they are our priority over Palestinians, i know its really a bad situation for them but we cannot possibly rescue every single victim of the isreali occupational forces 0
0
vivek - ,
03 மார்,2026 - 21:11Report Abuse
by the time, Nehru would have given half of India to others..don't keep bluffing.. 0
0
vivek - ,
03 மார்,2026 - 21:14Report Abuse
Mr raj it is not flood or rain or earthquake...it is war and it is your common sense to save your family first and save others next...don't be oversmart and say foolish comments 0
0
Reply
மேலும்
-
கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் சனி பெயர்ச்சி லட்சார்ச்சனை
-
சந்திரகிரகணத்தை முன்னிட்டு கோவில்களில் நடை மூடல்
-
கனிமவள நிதி ரூ.22 கோடியை ஒதுக்காமல்... முடக்கம்!ஊராட்சிகளில் திட்டப்பணி முடிப்பதில் சிக்கல்
-
தான்தோன்றிமலையில் ரூ.3.32 கோடிக்கு வளர்ச்சி திட்டப் பணிகள் துவக்கி வைப்பு
-
749 பயனாளிகளுக்கு ரூ.18 கோடியில் நல உதவிகள்
-
மாசி திருக்கல்யாண உத்சவம் வல்லக்கோட்டையில் விமரிசை
Advertisement
Advertisement