துபாயில் 3 நாட்களாக தவித்த இந்தியர்கள் 580 பேர் மீட்பு
மும்பை: துபாயில் சிக்கி தவித்த இந்தியர்களில் முதல் குழுவினர் விமானம் மூலம் பத்திரமாக மும்பை வந்து சேர்ந்தனர்.
ஈரான் மீதான தாக்குதல்களை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேலும் தீவிரப்படுத்தி உள்ளது. இதற்கு பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை ஈரான் குறி வைக்க போர் பதற்றம் மேலும் அதிகரித்து வருகிறது.
போர் நீடித்து வரும் சூழலில், மத்திய கிழக்கு நாடுகளில் விமான சேவை துண்டிக்கப்பட்டு உள்ளதால் அங்குள்ள ஏராளமான இந்தியர்கள் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். வளைகுடா நாடுகளில் தவிக்கும் இந்தியர்களை பத்திரமாக மீட்கும் பணிகளை மத்திய அரசு வேகப்படுத்தி உள்ளது.
அதன் முக்கிய கட்டமாக, துபாயில் 3 நாட்களாக தவித்த இந்தியர்களின் ஒரு குழுவினர் விமானம் மூலம் பத்திரமாக மும்பை வந்து இறங்கினர். விமான நிலையத்தில் காத்திருந்த உறவினர்கள் அவர்களை ஆரத்தழுவி வரவேற்றனர்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய விசாகா என்ற பெண்மணி, துபாயில் இருக்கும் போது மிகவும் பயமாக இருந்தது. தற்போது சொந்த நாட்டுக்கு திரும்பிவிட்டோம் மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்களுடன் அங்கு (துபாய்) மொத்தம் 580 பேர் இருந்தனர். அனைவரும் வெவ்வேறு விமானங்களில் தாயகம் திரும்புகின்றனர் என்று கூறினார்.
தேசீய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் அவர்களும் நமது வெளியுறவத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும். நம்ம மோடிஜியும் உள்துறை அமைச்சர் அமீத்ஷா அவர்களும் இருக்கும் வரை உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் கஷ்டம்ப்படுகின்றார்கள் உயிருக்கு பாதுகாப்பில்லை என்கிற நிலையில் திட்டமிட்டு அவர்களை அங்கிருந்து கொண்டுவரும் அசாத்திய திறமைபடைத்தவர்கள் நமது ஆட்சியாளர்கள். அதனால் வெளிநாடுகளில் குறிப்பாக அரபு நாடுகளில் வசிப்போர் கவலையை விடுங்கள் நம்ம மோடிஜியின் டீம் திறமையாக செயல்பட்டு இந்தியாவுக்கு கொண்டுவருவார்கள். எள்ளளவும் பயமே வேண்டாம். தைரியமாக இருங்கள்.
எந்த கடையில் அரசி வாங்குற , துபையில் விவேகானந்தர் தெருவில் அரிசி வாங்குறேன்
டுப்பாயில் இருந்து பஸ் மூலம் அனைவரையும் மீட்ட பால்டாயில் அரசுக்கு நன்றி
அரபு நாடுகளில் தமிழக ஊராட்சி பஞ்சாயத்து அமைச்சர்களுக்கு மரியாதை கிடையாது. அவர்களுடன் பேசி இங்கே கூட்டி வரும், அந்த அதிகாரம் மத்திய வெளி உறவுத்துறை செயலர் மற்றும் அமைச்சருக்கு மட்டுமே உண்டு. பெரிய விஷயங்களில் நாட்டின் பிரதமர் தலையீடு நடக்கும்.
என்ன ஸ்டிக்கர் ஓட்டினாலும், மற்றவர்களை GCC - அரேபிய அதிகாரிகள் மதிப்பதில்லை. மிஞ்சி போனா இலவச டிக்கெட் மட்டுமே வாங்கி தரலாம்.
வந்தவுடன் அமெரிக்க தூதரகம் முன்பு மறியல். விடியா அரசு அனுமதியுடன். மோடியை கொடும்பாவி எரித்து நன்றி போராடம் . என்ன மனிதர்களோ.. நேரா கராச்சி அனுப்பிவிட வேண்டும்
மத்திய அரசு முழுமூச்சுடன் களப்பணி செய்து மீட்ட தமிழகம் கொண்டுவரும் ... இங்கு சென்னை வந்தவுடன் விடியல் அரசுக்கு நன்றி சொல்லணும்
தமிழர்கள் அனைவரும் பத்திரமாக நாடு திரும்ப அயராது பாடு பட்ட விடியல் சார் வாழ்க, ஸ்டிக்கர் அடிச்சி ஒட்டியாச்சிமேலும்
-
திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட்
-
தொடர் தோல்விகளை எதிர்கொள்ளும் சீன வான் பாதுகாப்பு அமைப்பு
-
கூட்டணியை தொடரும் எண்ணத்தில் காங்., தி.மு.க., உள்ளன: கார்த்தி கருத்து
-
பேச்சு நடத்த ஈரான் விரும்பியது; ஆனால் காலம் கடந்துவிட்டது: டிரம்ப்
-
இன்னும் 3 நாட்களில் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்படும்; சொல்கிறார் ராமதாஸ்
-
ஈரான் புதிய பாதுகாப்பு அமைச்சரையும் கொன்றது இஸ்ரேல்