கெடுவும் இல்லை... இழுபறியும் இல்லை...: சொல்கிறார் செல்வப்பெருந்தகை
சென்னை: திமுக எங்களுக்கு எந்த கெடுவும் விதிக்கவில்லை. பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலினை, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் சுமார் ஒரு மணி நேரம் சந்தித்து பேசினர்.
இதன் பிறகு செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது: உங்களை மதிக்கக்கூடியவர்கள். தகவல் சொல்வதற்கு ஒன்றுமே இல்லை. பேசி கொண்டு இருக்கிறோம். முடிந்த பிறகு உங்களிடம் சொல்வோம்.
பேச்சுவார்த்தை தொடர்கிறது. இதற்கு மேல் சொல்வதற்கு இல்லை.எத்தனை தொகுதிகள் என்பது குறித்து பேசி கொண்டு இருக்கிறோம். இழுபறி இல்லை. எங்களுக்கு திமுக எந்த கெடுவும் விதிக்கவில்லை. முதல்வரை மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (29)
Sun - ,
03 மார்,2026 - 20:44 Report Abuse
காங்கிரஸ் மேலிடத்தை மிரட்டுவதற்காகவே சிதம்பரம், செல்வப் பெருந்தகை இருவரையும் அழைத்துப் பேசியுள்ளார் ஸ்டாலின்.காங்கிரஸ் மேலிடத்தின் குரலாக இவர்கள் இருவரையும் பேச காங்கிரஸ் தலைமை அனுமதிக்காது. இவர்கள் இருவரும் தி.மு.க ஆதரவாளர்கள் என்பது காங்கிரஸ் மேலிடத்திற்கு நன்றாகவே தெரியும்.திமுக, காங்கிரஸ் கூட்டணி உருவாகாமல் போனால் இவர்கள் இருவரையும் வைத்து புதுக்கட்சி ஆரம்பிக்க ஒரு மணி நேர ஆலோசனையில் பல்வேறு அறிவுரைகள் வழங்கப் பட்டிருக்கலாம். 0
0
Reply
Chess Player - ,இந்தியா
03 மார்,2026 - 19:31 Report Abuse
ஒரு கிருத்துவர , அதை மறைத்து திருட்டு தனமாக ரேசெர்வேட் தொகுதியில் நீண்டிருக்கிறார்.
சமூக நீதி , வெங்காய நீதி காவலர்கள் எங்கே போனார்கள்?
திருமாவும் கிருத்துவன்
கிரிப்டோ கிறித்துவர்கள் ஹிந்து பேரை வைத்து கொண்டு , ஹிந்துக்களை திட்டுவதும், நமது கோயில்களை இழிவாக பேசுவகித்தும் எப்போது நிற்கும்.
அன்பு அன்பு என்று சொல்லுவுட்டு , வெறுப்பை வளர்க்கும் மத மாற்றும் கும்பல் 0
0
Reply
SRIRAM - kovai,இந்தியா
03 மார்,2026 - 18:42 Report Abuse
உனக்கென்னபா நீ ஒரு தீய முக காரன் என்னவேனாலும் பேசுவ.... கான் கிராஸ் காரன் சொல்லட்டும்.... 0
0
Reply
K.Balasubramanian - Coimbatore.,இந்தியா
03 மார்,2026 - 18:24 Report Abuse
ஒரு காலத்தில் பெருமை வாய்ந்த காங்கிரஸ் கட்சி , தி . மு. க . மனம் உவந்து கொடுக்கும் , 25 இடங்களை பெற்று கொண்டு , மீதம் உள்ள 16 இடங்களிலும் , உங்கள் கட்சி உதயா சூர்யன் சின்னத்தில் போட்டியிடுகிறோம் . அந்த 16 வேட்பாளர்களையும் , ஒரு குழு அமைத்து , நீங்களே தேர்வு செய்யலாம் . அந்த குழுவில் , செல்வப் பெருந்தொகை , பாரதி , செந்தில் பாலாஜி , நேரு , இன்பநிதி , வருங்கால துணை முதல்வர் இவர்கள் மட்டுமே இருக்கலாம் . இந்த கருத்து , அவமானகரமானதஹா தோன்றலாம் . என்றோ மானமிழந்த காங்கிரஸ் இதனை ஏற்பதை தவிர , வேறு வழி இல்லை . மேலும் , தி . மு . க . ஆட்சியில் பங்கு இல்லை என்றே கூறுகிறது , கொள்ளையில் பங்கு இல்லை என்று கூறவில்லை . கூட்டணி தர்மம் , திராவிட மாடல் என்றால் , உரிய கொள்ளையில் பங்கு , ஆண்டு தோறும் கொடுத்து விடுவர் . பங்கு தொகை , அறிவாலயத்தின் முதல் குடும்பம் முடிவு செய்யும் . எனவே , காங்கிரஸ் தி. மு . க கூட்டணியில் தொடர்வதே , இன்றைய காங்கிரஸ் கொள்கைகளோடு ஒத்து வரும் . வாழ்க கூட்டணி வளர்க கூட்டுகொள்ளை 0
0
Reply
KRISHNAN R - chennai,இந்தியா
03 மார்,2026 - 18:00 Report Abuse
சிறப்பு 0
0
Reply
துரைராஜா - ,
03 மார்,2026 - 17:56 Report Abuse
இவனையெல்லாம் காங்கிரஸ் தலைவனா போட்டு ஒரு தேசிய கட்சியை பிச்சை எடுக்க விட்டுட்டானுங்களே. 0
0
Reply
Vasan - ,இந்தியா
03 மார்,2026 - 17:45 Report Abuse
உங்களை போலவே, மரியாதை நிமித்தமாக, எடப்படியும் டெல்லி சென்றுள்ளார், அமித் ஷாவை மரியாதை நிமித்தமாக பார்க்க. 0
0
Reply
R.MURALIKRISHNAN - COIMBATORE,இந்தியா
03 மார்,2026 - 17:06 Report Abuse
கெடுவும் இல்லை,இழுபறியும் இல்லையா யோவ்,நல்லா பாரு கட்சியே இல்லை... 0
0
Reply
Haja Kuthubdeen - ,
03 மார்,2026 - 17:02 Report Abuse
பாத்திரமறிந்து பிச்சை போடுன்னு சொல்வடை உண்டு...எணக்கு காங்கிரஸ் பிடிக்குதோ இல்லையோ...பாரம்பர்யமான ஒரு பழமையான ஆண்ட காங்கிரஸ் கட்சிக்கு நீயெல்லாம்தலைவனா இருப்பதில் இருந்தே அதன் பரிதாப நிலை புரியுது....ஒருகாலத்தில் பேரண்பு மிக்க பெருந்தலைவர் அமர்ந்த நாற்காலியில் நீ.....பற்றிக்கொண்டு வருது... 0
0
Reply
sivaram - coimbatore,இந்தியா
03 மார்,2026 - 17:00 Report Abuse
சிதம்பரம், பெருந்தொகை இருவரும் ஸ்டாலின் சொல்வதை அப்படியே ஆமோதிப்பார்கள் , காங்கிரஸ் தொண்டர்கள் பாவம் , காங்கிரஸ் க்கு தமிழ் நாட்டில் வேறே நேர்மையான தலைவர்களே இல்லையா , 0
0
Reply
மேலும் 19 கருத்துக்கள்...
மேலும்
-
திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட்
-
தொடர் தோல்விகளை எதிர்கொள்ளும் சீன வான் பாதுகாப்பு அமைப்பு
-
கூட்டணியை தொடரும் எண்ணத்தில் காங்., தி.மு.க., உள்ளன: கார்த்தி கருத்து
-
பேச்சு நடத்த ஈரான் விரும்பியது; ஆனால் காலம் கடந்துவிட்டது: டிரம்ப்
-
இன்னும் 3 நாட்களில் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்படும்; சொல்கிறார் ராமதாஸ்
-
ஈரான் புதிய பாதுகாப்பு அமைச்சரையும் கொன்றது இஸ்ரேல்
Advertisement
Advertisement