அறிவியல் ஆயிரம்:கொசுக்கள் கடிப்பதன் வரலாறு

உருவத்தில் சிறியதாக இருக்கும் கொசுக்கள், அவை ஏற்படுத்தும் பாதிப்புகள் பெரியதாக இருக்கிறது. மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை மனிதர்களுக்கு ஏற்படுத்துகிறது.

மலேரியாவால் மட்டும் ஆண்டுக்கு 6 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். கொசுக்களில் 3500க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. இந்நிலையில் மனிதர்களை, கொசுக்கள் கடிப்பது என்பது 18 லட்சம் ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது. அதுவும் தெற்கு ஆசியாவில் தான் இது ஆரம்பித்தது என விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.

Advertisement