'நான் முதல்வன்' செயல்பாட்டு மையம் தொடக்கம்
ஓமலுார்,:அரசு,
தனியார் கல்லுாரி மாணவ, மாணவியரின் திறன்களை மேம்படுத்த, 'நான்
முதல்வன் திட்டம்', தமிழக அரசால் செயல்-படுத்தப்படுகிறது.
தமிழகத்தில், 11 அரசு பல்கலையில் இத்-திட்டம் நிறுவப்பட்டது.
அதன்
தொடக்க விழா நேற்று நடந்தது. சென்னையில் இருந்து, வீடியோ கான்பரன்ஸ்
மூலம், துணை முதல்வர் உதயநிதி தொடங்கிவைத்தார். சேலம் பெரியார்
பல்-கலையில், 'நான் முதல்வன் செயல்பாட்டு மையம்' தொடக்க விழாவில்,
சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் குத்துவிளக்-கேற்றினார்.
கலெக்டர் பிருந்தாதேவி, பெரியார் பல்கலை நிர்-வாக குழு உறுப்பினர்
சுப்பிரமணி, 'நான் முதல்வன்' திட்ட பல்-கலை இயக்குனர் மூர்த்தி
உள்ளிட்டோர் பங்கேற்றனர்.-
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பயங்கரவாத அமைப்புகளுக்கு குறி; ஈரானை தொடர்ந்து ஈக்வடாரில் அமெரிக்கா தாக்குதல்
-
வந்தது ஞானோதயம்: ஒற்றுமையே பலம் என்கிறார் மாணிக்கம் தாகூர்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,120 சரிவு; 2 நாட்களில் ரூ.3,680 குறைவு
-
தஞ்சையில் விஜய் பொதுக்கூட்டம் முதல் உலக கோப்பை கிரிக்கெட் அரையிறுதி வரை; இன்றைய முக்கிய நிகழ்வுகள் (மார்ச் 04)!
-
சாலை வசதி செய்து தர வேண்டி கோட்டூர் மலைவாழ் மக்கள் மறியல்
-
கலசப்பாடி மலை கிராமத்திற்கு மினி பஸ் இயக்கம் துவக்கம்
Advertisement
Advertisement