கேரளாவில் களறி பயிற்சியில் ஈடுபட்ட ராகுல்
திருவனந்தபுரம்: கேரளா சென்றுள்ள காங்கிரஸ் எம்பி ராகுல் மாணவி ஒருவடன் இணைந்து களறி பயிற்சியில் ஈடுபட்டார்.
கேரளா சென்றுள்ள காங்கிரஸ் எம்பி ராகுல் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். கொல்லத்தில் கூட்டம் ஒன்றில் பேசிய அவர் , பிறகு குட்டிக்கானம் பகுதியில் உள்ள மரியம் கல்லூரிக்கு சென்று மாணவர்களுடன் கலந்துரையாடினார். மாணவர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
அப்போது ஆசிரியர்கள், தற்காப்பு கலை படித்த மாணவர்கள் அதனை செய்து காட்ட முடியுமா. அதனை பார்க்க ராகுல் ஆர்வமாக உள்ளார் எனக்கூறினர்.
இதனையடுத்து அந்த கல்லூரியில் படிக்கும் தினாஸ்ரீ என்ற மாணவி கேரளாவின் பாரம்பரிய தற்காப்புக் கலையான களறியை செய்து காட்டினார்.
தொடரந்து அந்த மாணவி கேட்டுக் கொண்டதற்கு இணங்க அவர் செய்தை போல் ராகுலும் செய்து காட்டினார்.
இதுகுறித் தினாஸ்ரீ கூறியதாவது: ராகுல் வந்ததும், அவரிடம் கலந்துரையாட வாய்ப்பு கிடைத்தது. தற்காப்புக் கலைகள் குறித்து கேட்டேன். அதற்கு அவர் விரும்பினார். ராகுலும் சிறப்பாக செய்தார். அவர் தனமும் யோகா செய்து வருவதை அறிந்து கொண்டேன் என்றார்.
ராகுல் மற்றும் மாணவியுடன் இணைந்து நிகழ்ச்சிக்கு வந்திருந்த காங்கிரஸ் எம்பி கேசி வேணுகோபால் மற்றும் தியான் குரியகோஸ் ஆகியோரும் களறி பயிற்சியில் ஈடுபட முயன்றனர். ஆனால், அவர்களால் முடியவில்லை.
கேரளால களரி பயிற்ச்சி உப்புமா கிளரி பயிற்ச்சி.செம.
... அப்படி தான் .... ஆடு ராமா ஆடு... ஆடு ராமா ஆடு
கான் கிராஸ் ஏன் இந்த.... கட்டிக் கொண்டு அழுகிறது என்று தெரியவில்லை.
PAPPU AGILA ULAGA KOMALI.ANDHA PENMANIYAI PAARTHU KOODA THAPPU THAPPA SEYYARAARU.AVARU VALARA VILLAI.AANAAL ONDRU IVAR THALAIMAYIL DESA VIRODHA MAFIA MAINO CONGRESS CONTINUE SEIVADHU I DHIA NAATIRKK7 NALLADHU.VIRAIVIL CONGRESS ILLADHA INDHIA NICHAYAM SEIDHU KAATUVAAR.VAAZHTHUKKAL.
தேசவிரோதி ராகுல். கேரள தீவிரவாதிகள் ஆதரவு, நாட்டுக்கு கேடு.
பாரத பிரதமர் அவர்களே இரண்டுமுறை தமிழகம் வந்து போய்விட்டார், இவர் இன்னமும் விளையாண்டு கொண்டு இருக்கிறார்..
அய்யா அது தற்காப்பு கலை. நீங்கள் ஆடுவது டப்பாங்குத்து ஆடுவது போல் உள்ளது. திருத்திக கொள்ளுங்கள்
வழக்கமாய் களரி பயிலும் மக்களை சிக்கென இருப்பார்கள் இங்கே இருக்கும் ஒபெசிட்டியை பார்த்தல் இவள் களரி பயிலுகிறாளா என்பது தெரிந்து விடுகிறதே என்ன ராகுல் இப்படி பண்றீங்களே
நவரச திலகம். இப்போது தீராத விளையாட்டு பிள்ளை 23ம் புலிகேசி இரண்டாம் பாகம் எப்போதோ ஆரம்பம். எப்போது முடியும்? அதுதான் தெரியாது.
சர்கஸ் கோமாலி பப்பு கான்மேலும்
-
ஈரானை நோக்கி பறந்த 80 போர் விமானங்கள்; அலை, அலையாக தாக்குதல் தொடுப்பதாக இஸ்ரேல் அறிவிப்பு
-
திமுக கூட்டணிக்கு ஈடுகொடுக்க மாற்று கூட்டணி இல்லை; திருமா
-
கோவையில் கல்லூரி மாணவி பலாத்கார வழக்கு; கைதான 3 பேரும் குற்றவாளிகள் என அறிவிப்பு
-
யுஓஇ, சவுதி உள்ளிட்ட அண்டை நாடுகளிடம் மன்னிப்பு கேட்டது ஈரான்
-
சில நாடுகள் மட்டுமே உலகை ஆளும் காலம் முடிந்துவிட்டது; சொல்கிறார் ஜெய்சங்கர்
-
ரத்து செய்த துபாய் விமான சேவைகளை மீண்டும் துவங்கியது எமிரேட்ஸ்