யுஓஇ, சவுதி உள்ளிட்ட அண்டை நாடுகளிடம் மன்னிப்பு கேட்டது ஈரான்
டெஹ்ரான்: யுஓஇ, சவுதி அரேபியா உள்ளிட்ட அண்டை நாடுகளின் மீது தாக்குதல் நடத்தியதற்கு ஈரான் மன்னிப்பு கோரியுள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, சவுதி அரேபியா, யுஏஇ, கத்தார், ஓமன், பஹ்ரைன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளின் மீது ஈரான் தாக்குதலை நடத்தி வருகிறது. அங்கிருக்கும் அமெரிக்க ராணுவ தளங்கள், தூதரகங்களை குறி வைத்து தாக்குதலை நடத்தி வந்த நிலையில், துபாயில் இன்று காலை சர்வதேச விமான நிலையம் அருகே ட்ரோன் தாக்குதலில் ஈரான் ஈடுபட்டது. அதிர்ஷ்டவசமாக இதில் எந்த சேதமும் ஏற்படவில்லை.
இந்த நிலையில், யுஓஇ, சவுதி அரேபியா, கத்தார், ஓமன், பஹ்ரைன் உள்ளிட்ட அண்டை நாடுகளின் மீது நடத்தி வரும் தாக்குதல் சம்பவத்திற்கு ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியான் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது; அண்டை நாடுகளில் இருந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அதற்கான பதிலடி கொடுக்கப்படும். மற்றபடி, அண்டை நாடுகளின் மீது தாக்குதல் நடத்த மாட்டோம். இதற்கான ஒப்புதலை இடைக்கால தலைமை கவுன்சில் வழங்கியுள்ளது. இதுவரை நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன், இவ்வாறு அவர் கூறினார்.
Reality is Iran President Masoud Pezeshkian does not have authority with Iranian military . He is a civilian face .The army , police , revolutionary guards , intelligence team are controlled by Supreme Council which is dominated by religious scholars in absence of Ayatollah Khamenei . Nearly all these religious leaders are pretty old and autocratic . So any statement from Masoud Pezeshkian does not represent Iranian ruling clerics
அமெரிக்கா வளைகுடா நாடுகளிலுள்ள தனது ராணுவ தளங்களை ஈரான் மீதான தாக்குதல்களுக்குப் பயன்படுத்த வில்லை. ஆனால் ஈரான் பைத்தியம் பிடித்தது போல கண்டபடி அந்நாடுகளை தாக்குகிறது. அப்பாவிகளை தாக்கிய பிறகு மன்னிப்பு கேட்பதில் அர்த்தமில்லை. உங்களுக்கு மறுமையில் 72 கிடைக்காது போகும்.
கோமாளிகள்...மேலும்
-
இரு உயிர்களைப் பலிகொடுத்த திமுகவினரை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்; நயினார் ஆவேசம்
-
இருசக்கர வாகனங்களுக்கு 2 லிட்டர், கார்களுக்கு 10 லிட்டர்; வங்கதேசத்தில் பெட்ரோல், டீசல் வினியோகத்தில் ரேஷன்
-
ஈரானை நோக்கி பறந்த 80 போர் விமானங்கள்; அலை, அலையாக தாக்குதல் தொடுப்பதாக இஸ்ரேல் அறிவிப்பு
-
திமுக கூட்டணிக்கு ஈடுகொடுக்க மாற்று கூட்டணி இல்லை; திருமா
-
கோவையில் கல்லூரி மாணவி பலாத்கார வழக்கு; கைதான 3 பேருக்கும் சாகும் வரை ஆயுள்
-
சில நாடுகள் மட்டுமே உலகை ஆளும் காலம் முடிந்துவிட்டது; சொல்கிறார் ஜெய்சங்கர்