அரசுப் பள்ளிக்கு சுற்றுச்சுவர்
பெ.நா.பாளையம்: சின்னதடாகம் அரசு ஆரம்பப் பள்ளியில், ரூ.12 லட்சம் மதிப்பில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி துவக்க விழா நடந்தது.
பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம், சின்னதடாகம் ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, ரூ.12 லட்சம் செலவில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி துவக்க விழா நடந்தது.
கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ., அருண்குமார், ஒன்றிய செயலாளர் துரைசாமி மற்றும் சோமையம்பாளையம் ஊராட்சி முன்னாள் தலைவர் ரங்கராஜ், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் ஆனந்தன், நடராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நைஜீரியாவில் 300 கிராமவாசிகள் கடத்தல்; ஐ.எஸ்., அட்டூழியம்
-
அமெரிக்காவில் முதலீடு திட்டங்கள்; வெளியேறும் வளைகுடா நாடுகள்
-
திருச்சியை அடுத்தகட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்வேன்: கிறிஸ்டோபர் திலக் உறுதி
-
சட்டசபையில் 234 எம்.எல்.ஏ.,க்களும் பெண்களாக இருக்கணும்; ராமதாஸ்
-
ஈரான் போரில் சவுதிக்கு பாகிஸ்தான் ஆதரவு
-
ரூ.2,700 கோடி அமெரிக்க ரேடார்; ஜோர்டானில் தாக்கி அழித்தது ஈரான்
Advertisement
Advertisement