சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 5 பேர் கைது
சென்னை: சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில், சட்ட விரோதமாக தங்கியிருந்த, வங்கதேசத்தை சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் வங்கதேச நாட்டைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக, பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போலீசார், நேற்று அதிகாலை வேப்பம்பட்டு பகுதியில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு தங்கியிருந்து, கொத்தனார் வேலை செய்து வந்த, வங்கதேசத்தை சேர்ந்த வாசிம் அக்ரம், 24, மசரூல், 20, ஆகியோரை கைது செய்தனர்.
இருவரும் முறையான அனுமதியின்றி, படகு வழியே மேற்கு வங்கம் வந்து, அங்கிருந்து கர்நாடக மாநிலம் வழியாக, தமிழகம் வந்தது தெரிய வந்தது. அவர்களை் இருவரையும், செவ்வாப்பேட்டை போலீசார், திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
அதேபோல், செங்குன்றம் பகுதியில் தங்கியிருந்த, வங்கதேசத்தை சேர்ந்த ஜஹரூல் இஸ்லாம், 36, சஹாலல் இஸ்லாம், 26, ஹரிரூல் இஸ்லாம், 31, ஆகியோரையும், பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.
திராவிஷன்கள் ஜம்பம் பிரியாணி கெட்டது. கள்ளக் குடியேறிகளை பிரியாணி கொடுத்து உபசரிக்கும் வழக்கத்தை சிறைச்சாலைகள் கைவிட வேண்டும்.
5 பேர் கைது ... அடேய் பங்களாதேஷி பரதேசிங்க லட்சம் பேர் இருக்கானுங்க .. புடிங்கடா அவனுங்களை
உள்ளூர் மக்கள் சந்தேகம் வந்தால் லோக்கல் போலீசைத்தான் முதலில் அணுக முடியும்... ஆனால் லோக்கல் போலீஸ்தான் இப்படிப்பட்ட ஆட்களிடம் சந்தேகப்படும் உள்ளூர் காரர்களின் விபரங்களை கொடுத்து கத்திக் குத்து வாங்க வைப்பதே,. காரணம் பங்களாதேஷ் கும்பலை பயன்படுத்தி குறைந்த கூலியில் நிறைந்த வேலை& சட்டவிரோத சமூக விரோத செயல்களில் துணிந்து ஈடுபடுவது விடியலாரின் விளங்காத கும்பலே... மாநில அரசு கலைக்கப்பட்டு போலீஸ் துறை மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் கவர்னர் கட்டுப்பாட்டில் வந்தால் தவிர இந்த பங்களாதேஷ் கும்பலை கருவறுப்பது கடினம்..
இது தான் திருட்டு திராவிட மாடல் . இந்த ஆட்சி உள்ளவரை, மூர்க்கன்ஸ் தமிழ் நாட்டில் சர்வ சாதாரணமாக நடமாடுவார்கள். தமிழக மக்களே ஹிந்துக்களே உஷார்
இது பெரிய ஆபத்தான விஷயம் இதற்கு நிரந்தர தீர்வு காண மத்திய அரசு சட்டம் இயற்றி அதை நடைமுறைப்படுத்த வேண்டும் அதாவது சட்டவிரோதமாக வங்கதேசத்திலிருந்து வந்து இங்கு பிடிபட்டால் வாழ்நாள் சிறை என்று இதற்கு தனி பிரிவு உருவாக்கப்பட வேண்டும் இது நாட்டின் பாதுகாப்பு எந்த லட்சனத்தில் உள்ளது என்பதை காட்டுகிறது இந்தியன் சட்டவிரோதமாக வெளிநாட்டில் வேலை செய்தால் கையில் விலங்கும் காலில் சங்கிலியும் கட்டி அனுப்புவதை போல நாமும் செய்ய வேண்டும்
TN must be under central government monitoring. All political party here are against the nation
திமுக ஆட்சி இருக்கும் வரை திருட்டு வங்க தேசதினர் பயம் இல்லாமல் இருப்பார்கள். 1000 பேர் இருந்தால் 10 பேரை மட்டுமே பிடித்து விளம்பரங்கள் செய்வார்கள்
மிகவும் ஆபத்தான இந்த மத வெறி கூட்டம் எதிர்க்கட்சி மாநிலங்களை குறி வைத்து வருகிறது. வங்காளம், ஜார்கண்ட், திரிபுரா போன்ற மாநிலங்களில் வந்து இறங்கி அங்கிருந்து ஆதார் மற்றும் பிறப்பு சான்றிதழ் வாங்கி கொண்டு மும்பை, டெல்லி, பெங்களூரு, சென்னை, கோவை, ஈரோடு, பெருந்துறை, நாமக்கல், திருப்பூர் போன்ற நகரங்களில் கட்டிட தொழில், பாலியல் தொழில், சாயம் போடுதல், தெருவில் கடை வைப்பது, தோல் தொழில்கள், டைலர், கார்மெண்ட் தொழில் போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள்.
பிஜேபி ஆளும் மாநிலங்களில் உள்ள போலீஸ் கெடுபிடி காரணமாக எதிர்க்கட்சிகளின் மறைமுக ஆதரவு கிடைக்கும் என்பது அவர்களின் மற்றும் பங்களாதேஷி உள்ளூர் ஏஜென்ட்கள் நம்பிக்கை. அதற்கு தகுந்தாற் போல அவர்களை ஜாமீனில் விடுவதும் மீண்டும் பிடிக்க முடியாமல் போவதும் நடக்கிறது. பெங்களூரில் தேர்தல் வோட்டு சதவீதத்தை மாற்ற, வெற்றி பெற சில பங்களாதேஷி காலனிகள் உருவாக்கப்பட்டு உள்ளது.
விடியாமூஞ்சி ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போயிருக்கும் நிலையிலும், நம் காவல் துறையில் கண்ணியமான அதிகாரிகளும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். வாழ்த்துக்கள்.
வங்கதேச சட்ட விரோத கள்ளக் குடியேறிகள் மட்டும் எப்போதும் தமிழ்நாட்டில் பட்டுக் கம்பளம், சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கப் படுகிறார்கள். ஆனால் தன் குடும்பத்தை காப்பாற்ற வயிற்றுப் பிழைப்புக்காக இங்கு வரும் அப்பாவி நம் நாட்டைச் சேர்ந்த வட இந்தியத் தொழிலாளர்கள் ரயிலில் வெட்டப் படுவார்கள். அல்லது அடையாறு சம்பவம் போல் குழந்தை, மனைவியுடன் சேர்த்து குடும்பமாக கொல்லப் படுவார்கள். தமிழ் நாடு காவல் துறையில் உள்ள ஒரு சில நல்ல அதிகாரிகளால் மட்டுமே சில நேரங்களில் இது போல சட்ட விரோத வங்கதேச குடியேறிகள் கைது செய்யப் படுகிறார்கள். மற்ற நேரங்களில் இவர்கள் பெரும்பாலும் கண்டுகொள்ளப் படுவதில்லை. இவர்களுடன் சேர்த்து இவர்களுக்கு வீடு, வேலை கொடுத்தவர்கள், இவர்களுக்கு ஆவணங்கள் வழங்கிய அரசு அதிகாரிகள் புரோக்கர்கள் கைது செய்யப்பட வேண்டும். எந்த அரசியல் வாதிகள், மத அமைப்புகள் இவர்களுக்காக சிபாரிசுக்கு வந்தாலும் அவர்களையும் சேர்த்து கைது செய்ய வேண்டும். வாக்கு வங்கி பாதிக்கப்படும் என தமிழக அரசு இவர்களை இப்படியே கண்டுகொள்ளாமல் விட்டால் மற்றொரு 1998 கோவை சம்பவம் மீண்டும் தமிழ்நாட்டில் நடப்பதை யாராலும் தடுக்க முடியாது.மேலும்
-
மீண்டும் உயர்ந்து வரும் தங்கம் விலை; 2 நாட்களில் சவரனுக்கு ரூ.1,360 அதிகரிப்பு
-
சிவகங்கை எம்.பி., அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு
-
போருக்கு மத்தியில் தாயகம் திரும்பிய இந்தியர்கள் 1,000 பேர்; மத்திய அரசு
-
கொடுத்த பணத்தை திருப்பி கேட்டவருக்கு அரிவாள் வெட்டு
-
சோளம் சாகுபடிக்காக உரமிடும் பணிகளில் தொழிலாளர்கள்
-
சிவாயம் காட்டுவாரியை துார்வார வேண்டுகோள்